மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன

June 11th, 05:47 pm

மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, உலகத் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். உலகத் தலைவர்களின் செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிலளித்தார்.

ஓமன் மன்னர் தொலைபேசி மூலம் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார்

June 11th, 01:50 pm

ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஓமன் சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு

December 16th, 09:29 pm

ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஓமன் சுல்தானுடனான பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரையின் தமிழாக்கம் (டிசம்பர் 16, 2023)

December 16th, 07:02 pm

உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான உறவில் இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்.

ஓமன் சுல்தான் மேதகு ஹைதம் பின் தாரிக்-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொலைபேசி உரையாடல்

February 17th, 09:43 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஓமன் நாட்டு சுல்தான் மேதகு சுல்தான் ஹைதம் பின் தாரிக்-வுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.