பெண் குழந்தை பிறந்தது முதல் கல்வி, தொழில், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சம் வரை அவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பெரிதும் முயற்சி செய்துள்ளோம்: வல்சாதில் பிரதமர் மோடி

November 19th, 07:29 pm

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வல்சாத் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். குஜராத்தின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பின் பிரதமர் மோடி தமது உரையைத் தொடங்கினார். அவர்களின் ஆசியுடன் வரும் தேர்தலில் பிஜேபி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.

குஜராத்தின் வல்சாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு மோடி உரை.

November 19th, 07:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தின் வல்சாத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். பிரதமர் திரு மோடி தனது உரையின் தொடக்கத்தில் அங்கு அதிகளவில் குழுமியிருந்த இளைஞர்களையும், பெண்களையும் கண்டு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். மக்களுடைய ஆசீர்வாதத்தால் வரயிருக்கின்ற தேர்தல்களில் பிஜேபி மிகப்பெரிய வெற்றியடையும் என்றார்.

BJP lives in the hearts of people of Gujarat: PM Modi

December 11th, 06:30 pm

PM Narendra Modi today highlighted several instances of Congress’ mis-governance and their ignorance towards people of Gujarat.

சர்தார் படேலின் முயற்சியினால் தான் “ஒரே பாரதம், வளமான பாரதம்” என்னும் கனவை நம்மால் நனவாக்க முடிகிறது” : பிரதமர் மோடி

September 17th, 12:26 pm

இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.

சர்தார் சரோவர் அணைக்கட்டை நாட்டிற்கு அர்பணித்த பிரதமர் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

September 17th, 12:25 pm

இன்று குஜராத்தில் உள்ள தபோய்-ல் பழங்குடி விடுதலை போராட்ட வீரர்களின் தேசிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை பிரதமர் இன்று நாட்டினார். ”அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்”, என பிரதமர் கூறினார்.

Text of PM's remarks at public meeting after paying homage at National Martyrs Memorial in Hussainiwala

March 23rd, 11:29 pm

Text of PM's remarks at public meeting after paying homage at National Martyrs Memorial in Hussainiwala

Interlinking of Rivers in north Gujarat has redefined the surplus rainwater management

August 19th, 09:12 pm

Interlinking of Rivers in north Gujarat has redefined the surplus rainwater management