பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம்

March 04th, 06:38 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் திரு ஸ்டீபன் லோஃப்வெனுடன், 2021 மார்ச் 5 ஆம் தேதி அன்று மெய்நிகர் கூட்டம் நடத்துகிறார்.

பிரதமர், சுவீடன் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்

April 07th, 05:07 pm

பிரதமர் திரு. நரேந்திரமோடி, சுவீடன் பிரதமர் திரு.ஸ்டீபன் லோப்வெனுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

இந்தியப் பிரதமரின் சுவீடன் பயணம்(16-17 ஏப்ரல் 2018)

April 17th, 11:12 pm

இந்தியா-ஸ்வீடன் இணைந்து ஏற்பாடுசெய்த இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டார். “இந்தியா-நார்டிக் உச்சிமாநாடு: பகிரப்பட்ட மாண்புகள், பரஸ்பர முன்னேற்றம்” என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்தியா மற்றும் ஸ்வீடன் பிரதமர்களின் அழைப்பின்பேரில், டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக்கே ரஸ்முஸன், பின்லாந்து பிரதமர் ஜூஹா சிபிலா, ஐஸ்லாந்து பிரதமர் கத்ரிக் ஜாகோப்ஸ்டாட்டிர், நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் ஆகிய அனைத்து நார்டிக் நாடுகளின் பிரதமர்கள் ஏப்ரல் 17இல் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த நாடுகளுடன் இந்தியாவுக்கு வலுவான பொருளாதார உறவுகள் உள்ளன. இந்தியா-நார்டிக் நாடுகளுக்கு இடையே 530 கோடி டாலர் அளவுக்கு ஆண்டு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தியா பெற்றுள்ள நார்டிக் நாடுகளின் ஒட்டுமொத்த நேரடி முதலீடு 250 கோடி டாலராகும்.

ஸ்வீடன் இந்தியா கூட்டுச் செயல்திட்டம் (ஏப்ரல் 17,2018)

April 17th, 09:47 pm

ஸ்வீடன் பிரதமர் லோஃப்வென் விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 16-17 ஏப்ரல் 2018 ஆகிய நாட்களில் அரசுமுறைப் பயணமாக ஸ்டாக்ஹோம் சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனும் முக்கியத் தொழில் அதிபர்களுடனும், ஸ்வீடன் தலைமை நிர்வாகிகளுடனும் கலந்துரையாடுகின்றனர்.

April 17th, 05:52 pm

பிரதமர் நரேந்திர மோடி சுவீடனின் தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். அவர் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் வர்த்தக உறவு பற்றி விவாதித்தார். இந்தியாவில் முதலீடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் ஒரு மதிப்புமிக்க பங்குதாரர் என்று பிரதமர் மோடி விவரிக்கிறார்.

பிரதமரின் ஸ்டாக்ஹோம் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்டுப் பரிமாறிக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பட்டியல்

April 17th, 05:36 pm



பிரதமர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டபோது (2018 ஏப்ரல் 17) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

April 17th, 04:50 pm

இது எனது முதலாவது ஸ்வீடன் பயணமாகும். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஸ்வீடனில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்வீடனில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், மரியாதைக்கும் பிரதமர் திரு லாஃப்வென்னுக்கும், ஸ்வீடன் அரசுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயணத்தின் போது பிரதமர் திரு லோஃப்வென் இந்தியா உச்சிமாநாட்டிற்கு இதர நோர்டிக் நாடுகளுடன் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காகவும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோவனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

April 17th, 03:21 pm

பிரதமர் நரேந்திர மோடி சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் சுவீடனிற்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் முக்கிய சர்வதேச பிரச்சினைகளை பற்றியும் விவாதித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி சுவீடனுக்கு வருகை புரிகிறார்

April 17th, 01:22 am

பிரதமர் நரேந்திர மோடி சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமிற்கு வருகை புரிகிறார். சுவீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டெபான் லோவென் அழைப்பின்பேரில் அவருடன் கலந்துரையாடுவார் மற்றும் இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்வார்.

சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை

April 15th, 08:51 pm

“ இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்காகவும், காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், 2018 ஏப்ரல் 17 – 20 நாட்களில் நான் சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குச் செல்லவிருக்கிறேன்.

PM speaks to Swedish PM Stefan Löfven

June 22nd, 02:13 pm

The Prime Minister, Shri Narendra Modi, spoke to Prime Minister of Sweden Mr. Stefan Löfven today.“Had a good discussion with H. E. Mr. Stefan Löfven, Swedish PM, on the phone. I deeply appreciate Sweden's support for Make in India”, the Prime Minister tweeted.

Prime Minister condemns attack in Stockholm, Sweden

April 07th, 10:52 pm

PM Narendra Modi today strongly condemned the attack in Stockholm. The PM said, “We condemn the attack in Stockholm. My thoughts an are with the families of the deceased and prayers with those injured. India stands firmly with the people of Sweden in this hour of grief.”

Make in India Week in Mumbai; Bilateral talks with Sweden, Finland and Poland

February 13th, 05:46 pm



PM to visit Mumbai, launch Make in India week on February 13, 2016

February 12th, 05:18 pm



PM’s engagements in New York City – September 25th, 2015

September 25th, 11:27 pm