ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 15th, 09:34 am
ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். இயற்கை வளங்கள் நிரம்பிய இந்த மாநிலம், வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேச மக்களுக்கு பிரதமர் நிறுவன தின வாழ்த்து
November 01st, 11:31 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச மக்களுக்கு அந்த மாநிலத்தின் நிறுவன தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.ஹரியானா மக்களுக்கு பிரதமர், மாநில நிறுவன நாள் வாழ்த்து
November 01st, 11:31 am
ஹரியானா மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சட்டீஸ்கர் மக்களுக்கு பிரதமர், மாநில நிறுவன நாள் வாழ்த்து
November 01st, 11:30 am
சட்டீஸ்கர் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு, அந்த மாநில மக்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்
April 30th, 11:32 am
இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.PM greets the people of Meghalaya, Manipur and Tripura on their Statehood Day
January 21st, 04:59 pm
PM wishes the people of Jharkhand on their Statehood Day
November 15th, 10:05 am
PM Narendra Modi wishes the people of Madhya Pradesh, Haryana, Karnataka, Kerala and Chhattisgarh on their foundation day
November 01st, 09:24 am