பாரத பிரதமரின் மியான்மர் வருகையின்போது, இந்த நிகழ்ச்சிக்கான இந்திய - மியான்மர் கூட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது

September 06th, 10:26 pm

மியான்மர் அதிபர் மாண்புமிகு ஹிதின் கியாவ் அழைப்பிதழில், இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி, மியான்மர் குடியரசுக்கு முதல் பயணமாக மியான்மருக்கு 2017 செப்டம்பர் 5 முதல் 7ம் தேதி வரை வருகை தருகிறார். மாண்புமிகு மியான்மர் அதிபர் ஹிதின் கியாவ் மற்றும் ஆலோசகர் ஆங் சாங் சூகி கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சென்றதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகிக்கு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர்

September 06th, 02:03 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று மியான்மர் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகி, சிம்லாவில் உள்ள இந்திய மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு கட்டுரையை 1986 மே மாதத்தில் சமர்ப்பித்திருந்தார். ‘‘காலனி ஆதிக்கம் இருந்தபோது பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு: ஓர் ஒப்பீடு’’ என்ற தலைப்பில் அந்த ஆய்வு இருந்தது. இதன் நகலை பிரதமர் பரிசாக அளித்தார்.

மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

September 06th, 10:02 am

மியான்பூர் கவுன்சிலர், மாண்புமிகு ஆங் சான் சு கீ-ஐ இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில் இந்தியா-மியான்மாருக்கு இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை செய்தனர்