பிரதம மந்திரி ராய்ப்பூரில் சிறப்பு குணங்கள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு அர்ப்பணித்து பேசிய உரையின் சுருக்கம்
September 28th, 11:01 am
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு புபேஷ் பாகல் மற்றும் எனது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம். அனைத்து துணைவேந்தர்கள், வேளாண் கல்வியோடு தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் விவசாய சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம்.சிறப்பு பண்புகள் கொண்ட 35 பயிர் வகைகளை தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணித்தார்
September 28th, 11:00 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 பயிர் வகைகளை இணையக் கலந்தாய்வு மூலம் தேசத்திற்கு அர்ப்பணித்தார். ராய்பூரில் உள்ள தேசிய உயிர் வாழ்வு நெருக்கடி மேலாண்மை நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட வளாகத்தையும் தேசத்திற்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில், விவசாயப் பல்கலைக்கழகங்களுக்கான பசுமை வளாக விருதையும் பிரதமர் வழங்கினார். அத்துடன் அந்த இணையக் கலந்தாய்வில், புதுமையான முறைகளைப் பயன்படுத்தும் விவசாயிகளிடையே அவர் உரையாற்றினார்.PM's address at ‘Prarambh: Startup India International Summit’
January 16th, 05:26 pm
பிராரம்ப் ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடினார். பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகாஷ் ஜவடேகர், திரு பியூஷ் கோயல், திரு சோம் பிரகாஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.பிராரம்ப் ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடினார்
January 16th, 05:24 pm
பிராரம்ப் ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்டார்ட்அப்களுடன் கலந்துரையாடினார். பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் திரு பிரகாஷ் ஜவடேகர், திரு பியூஷ் கோயல், திரு சோம் பிரகாஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.