ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 07:00 pm
இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை
June 20th, 06:30 pm
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.புதுதில்லியில் 9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
October 13th, 11:22 am
140 கோடி இந்தியர்கள் சார்பாக, ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாட்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த உச்சிமாநாடு, ஒரு விதத்தில், 'மஹாகும்ப்' அல்லது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடாளுமன்ற நடைமுறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டமாகும். உங்களைப் போன்ற அனைத்துப் பிரதிநிதிகளும் வெவ்வேறு நாடாளுமன்றங்கள் செயல்படும் பாணியில் அனுபவம் பெற்றவர்கள். இத்தகைய வளமான ஜனநாயக அனுபவங்களைக் கொண்ட உங்கள் பாரதப் பயணம் எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.9வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
October 13th, 11:06 am
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் 9 வது ஜி20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டை (பி20) இன்று தொடங்கி வைத்தார். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்' என்ற கருப்பொருளுடன் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் பரந்த கட்டமைப்பின் கீழ் இந்த உச்சி மாநாட்டை இந்திய நாடாளுமன்றம் நடத்துகிறது.ஜார்கண்டின் தும்காவில் பிரதமர் மோடி பிரச்சாரம்
December 15th, 02:01 pm
தும்காவில் இன்று மாபெரும் பேரணியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில், ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரசையும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவையும் குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, “ஜார்கண்டின் வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. கடந்த காலத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால் நாங்கள் உங்களின் பிரச்சனைகளை உணர்ந்திருக்கிறோம்; அவற்றுக்குத் தீர்வு காண பாடுபடுகிறோம்” என்றார்.ஜார்கண்டின் தும்காவில் பிரதமர் மோடி பிரச்சாரம்
December 15th, 02:00 pm
தும்காவில் இன்று மாபெரும் பேரணியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றிய நிலையில், ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரசையும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவையும் குற்றஞ்சாட்டிய பிரதமர் மோடி, “ஜார்கண்டின் வளர்ச்சிக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் இல்லை. கடந்த காலத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. ஆனால் நாங்கள் உங்களின் பிரச்சனைகளை உணர்ந்திருக்கிறோம்; அவற்றுக்குத் தீர்வு காண பாடுபடுகிறோம்” என்றார்.BJP always delivers on its promises: PM Modi in Dhanbad
December 12th, 11:53 am
Amidst the ongoing election campaigning in Jharkhand, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Dhanbad today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said the double-engine growth of Jharkhand became possible because the party was in power both at the Centre and in the state.PM Modi addresses public meeting at Dhanbad, Jharkhand
December 12th, 11:52 am
Amidst the ongoing election campaigning in Jharkhand, PM Modi’s rally spree continued as he addressed an election rally in Dhanbad today. The Prime Minister expressed his gratitude towards the people for their support and said the double-engine growth of Jharkhand became possible because the party was in power both at the Centre and in the state.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
December 09th, 11:59 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் இரண்டு பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். கர்நாடகா இடைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றதைக் கண்ட பிரதமர், நிலையான அரசுக்கும், மேம்பாட்டுக்கும் பிஜேபியின் மீது நம்பிக்கை வைத்துள்ள கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் கருத்துக்கும், ஜனநாயகத்திற்கும் வெற்றி கிட்டியதுதான் “கர்நாடகாவில் நிகழ்ந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்கிறார்
December 09th, 11:57 am
பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் பார்ஹி மற்றும் பொகாரோவில் இரண்டு பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். கர்நாடகா இடைத் தேர்தலில் பிஜேபி அமோக வெற்றி பெற்றதைக் கண்ட பிரதமர், நிலையான அரசுக்கும், மேம்பாட்டுக்கும் பிஜேபியின் மீது நம்பிக்கை வைத்துள்ள கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்கள் கருத்துக்கும், ஜனநாயகத்திற்கும் வெற்றி கிட்டியதுதான் “கர்நாடகாவில் நிகழ்ந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.Abrogation of Article 370 is a tribute to our brave Jawans: PM Modi
October 18th, 02:52 pm
Amidst the ongoing election campaigning in Haryana, PM Modi’s rally spree continued as he addressed public meetings in Hisar today. Highlighting the strengths of the region, the PM said, This region has made India proud in every field, be it fighting in the wrestling ring or fighting against terrorism. Sonipat means Kisan, Jawan aur Pehelwan.PM Modi campaigns in Haryana’s Gohana and Hisar
October 18th, 12:16 pm
Amidst the ongoing election campaigning in Haryana, PM Modi’s rally spree continued as he addressed public meetings in Gohana and Hisar today. Highlighting the strengths of the region, the PM said, This region has made India proud in every field, be it fighting in the wrestling ring or fighting against terrorism. Sonipat means Kisan, Jawan aur Pehelwan.The first 100 days of our government at the Centre have been marked by Promise, Performance and Delivery: PM Modi
September 19th, 04:29 pm
Addressing a large public meeting of supporters in Nashik, Maharashtra, PM Modi described the major milestones achieved by the state BJP government in the last five years. The first 100 days have been marked by Promise, Performance and Delivery, said PM Modi.PM Modi addresses public meeting in Nashik, Maharashtra
September 19th, 04:15 pm
Addressing a large public meeting of supporters in Nashik, Maharashtra, PM Modi described the major milestones achieved by the state BJP government in the last five years. The first 100 days have been marked by Promise, Performance and Delivery, said PM Modi.சமூக வலைத்தளப் பகுதி 16 மே 2017
May 16th, 07:33 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.Elect a stable BJP Government with comfortable majority: PM Modi in Goa
January 28th, 05:41 pm
PM Narendra Modi addressed a public meeting in Panaji, Goa. The Prime Minister said that last five years had been the years of development for the state. He added that despite its small territory, Goa stood out for its development in various sectors. He urged people of the state to once again repose faith in the BJP and elect a Government with a comfortable majority.Prime Minister Modi addresses public meeting in Panaji, Goa
January 28th, 05:38 pm
While addressing a public meeting in Goa, PM Narendra Modi spoke about the political instability that Goa faced in the 1990s and the early 2000s. He said that the BJP Government in the state ensured progress for Goa in last five years and appealed to the people to elect a BJP Government with comfortable majority in the upcoming elections.