SPIEF-ல் ‘மேட் இன் இந்தியா’ காட்சி அரங்குக்கு பிரதமர் மோடி சென்றார்

June 02nd, 10:48 pm

ஸெயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேச பொருளாதார மாநாடு (SPIEF) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா’ அரங்கத்துக்கு சென்றார்.

PM's meetings on the sidelines of St.Petersburg International Economic Forum

June 02nd, 10:38 pm

ஆஸ்த்ரியா அதிபர் திரு க்றிஸ்டியன் கெர்ன்-ஐ, SPIEF இடையே பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில், இந்தியா-ஆஸ்த்ரியா இடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்தன.

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடியின் இடையீட்டு வாதம்

June 02nd, 09:17 pm

பாரிஸ் ஒப்பந்தம் இருக்கிறதோ அல்லது இல்லையோ, இந்திய பாரம்பரியம் எந்த காலத்திலும் சுத்தமான பூமியை ஒப்படைக்க வேண்டும் என்பது தான். ரஷ்யா மற்றும் சைனா இடையே உள்ள இந்தியாவின் உறவை பற்றி பேசிய பிரதமர், “உலகமனைத்தும் இணைந்துள்ளது, ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அதனுடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன,” என்று கூறினார். தீவிரவாத செயல்களை கடுமையாக கண்டித்த பிரதமர், அனைத்து மனிதாபிமான சக்திகளும் ஒன்று சேர்ந்து, உலகத்தை தீவிரவாதத்திலிருந்து காக்க வேண்டும். இதுவே இந்த தருணத்தில் தேவையான ஒன்று,” என்று குறிப்பிட்டார்.

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பிரதமர் பேசினார்

June 02nd, 05:00 pm

ரஷ்யாவில், செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பேசும் போது, இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளை அலசி, ஆராய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

Prime Minister Modi arrives at St. Petersburg, Russia

May 31st, 11:09 pm

PM Narendra Modi arrived at St. Petersburg, Russia marking the beginning of the third leg of his four-nation tour. Prime Minister Modi is scheduled to join several programmes. He will attend the 18th India-Russia Annual Summit in St. Petersburg on June 1, 2017 with the President of the Russian Federation H.E. Vladimir V. Putin. Following the Summit, Prime Minister will participate, also for the first time, in the St. Petersburg International Economic Forum on June 2, 2017 as Guest of Honour.

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் கிளம்பும் முன் பிரதமரின் அறிக்கை

May 28th, 04:46 pm

நான்கு-நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, மே 29-லிருந்து, ஜுன் 3-வரை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் செல்கிறார். பல தலைவர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள், நிறுவன தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் பிணைப்பை இந்த நான்கு நாடுகளுடன் பலப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும்.