பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோசின் சந்திப்பு

December 23rd, 08:38 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியை ரஷ்ய துணைப் பிரதமர் திரு.டிமிட்ரி ரோகோசின் புது தில்லியில் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினார்.

PM's meetings on the sidelines of St.Petersburg International Economic Forum

June 02nd, 10:38 pm

ஆஸ்த்ரியா அதிபர் திரு க்றிஸ்டியன் கெர்ன்-ஐ, SPIEF இடையே பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பல்வேறு துறைகளில், இந்தியா-ஆஸ்த்ரியா இடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடந்தன.

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடியின் இடையீட்டு வாதம்

June 02nd, 09:17 pm

பாரிஸ் ஒப்பந்தம் இருக்கிறதோ அல்லது இல்லையோ, இந்திய பாரம்பரியம் எந்த காலத்திலும் சுத்தமான பூமியை ஒப்படைக்க வேண்டும் என்பது தான். ரஷ்யா மற்றும் சைனா இடையே உள்ள இந்தியாவின் உறவை பற்றி பேசிய பிரதமர், “உலகமனைத்தும் இணைந்துள்ளது, ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அதனுடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளும் உள்ளன,” என்று கூறினார். தீவிரவாத செயல்களை கடுமையாக கண்டித்த பிரதமர், அனைத்து மனிதாபிமான சக்திகளும் ஒன்று சேர்ந்து, உலகத்தை தீவிரவாதத்திலிருந்து காக்க வேண்டும். இதுவே இந்த தருணத்தில் தேவையான ஒன்று,” என்று குறிப்பிட்டார்.

ரஷ்ய மாகாண ஆளுநர்களுடன் பிரதமர் சந்திப்பு

June 02nd, 09:10 pm

PM Narendra Modi met and interacted with sixteen Governors of various provinces of Russia. The Prime Minister reiterated his vision that relationships between regions and provinces of two countries are a vital part of nurturing the bilateral relationship.

செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பிரதமர் பேசினார்

June 02nd, 05:00 pm

ரஷ்யாவில், செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் முழுஅமர்வு கூட்டத்தில் பேசும் போது, இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளை அலசி, ஆராய உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

ஸ்டேட் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம் & ஸெய்ண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் உள்ள கிழக்கத்திய சுவடிகள் நிலையத்துக்கு பிரதமர் சென்றார்

June 02nd, 01:55 pm

ஸெய்ண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவில் உள்ள ஸ்டேட் ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். கிழக்கத்திய சுவடிகள் நிலையத்துக்கும் பிரதமர் சென்றார்.

உர்கா கன்ஜுர்-ஐ ஜம்பா கொடையாளி, ஸெயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் உள்ள டட்ஸன் குன்ஜெச்சோய்னெய் புத்த கோயிலின் தலைமை பூசாரி புடா பல்ஜேய்விச் பத்மயேவ் இடம் பிரதமர் வழங்கினார்

June 02nd, 12:25 pm

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்பா கொடையாளி, ஸெயிண்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் உள்ள டட்ஸன் குன்ஜெச்சோய்னெய் புத்த கோயிலின் தலைமை பூசாரி, புடா பல்ஜேய்விச் பத்மயேவ் இடம் உர்கா கன்ஜுர்-ஐ பிரதமர் வழங்கினார்.

பிரதமரின் ரஷ்ய பயணத்தின் போது பரிமாறி கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ஒப்பந்தங்களின் பட்டியல்

June 01st, 11:03 pm

பிரதமரின் ரஷ்ய பயணத்தின் போது பரிமாறி கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ஒப்பந்தங்களின் பட்டியல்

ரஷ்ய கூட்டமைப்பின் ஸெயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பிரகடனம் மற்றும் இந்திய குடியரசு: 21வது நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வை

June 01st, 10:54 pm

இந்தியாவும், ரஷ்யாவும் இரு நாடுகளுக்கும் இடையே ஆன 70 வருட ராஜ்ஜீய உறவுகளை நிறைவு செய்தன. அரசியல் உறவுகள் சார்ந்த விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் தொழில்நுட்ப பிரிவு, ஆற்றல், விஞ்ஞான, கலாச்சார மற்றும் மனிதாபிமானம் அடிப்படையிலான பரிமாற்றங்கள் மற்றும் வெளிநாட்டு கொள்கை, உட்பட பல விஷயங்களை இரு தரப்பும் சீராய்வு செய்தன. ஜென்ரல் ஃப்ரேம்வொர்க் அக்ரீமெண்ட் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் 5 மற்றும் 6-க்கு கார்பன் வரவினங்கள் (Carbon Credit) நெறிமுறை ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

ரஷ்ய பயணத்தின் போது பிரதமரின் செய்தி அறிக்கை

June 01st, 09:00 pm

இரு தரப்பு உறவுகள் நிலை குறித்து விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின், பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த ஒப்பு கொண்டனர். அணு சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்திய பொருளாதாரம் அளிக்கும் வாய்ப்புகளை ரஷ்ய தனியார் நிறுவங்கள் பயன்படுத்தி கொள்ள முன் வர வேண்டும் என்று ஊக்குவித்தார். இரு நாடுகளுக்கு இடையே நிலவும் உறுதியான பாதுகாப்பு உறவு குறித்து திருப்தி தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்

June 01st, 08:05 pm

இந்திய-ரஷ்ய வணிக மன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசும் போது, “வர்த்தகம், தொழில் மற்றும் பொறியியல் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த துறைகள். இந்திய சந்தைகள் அளிக்கும் வாய்ப்புகளை ரஷ்ய நிறுவனங்கள் கவனத்தில் கொண்டு அலசி, ஆராய்ந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார். சமீப ஆண்டுகளில், இந்தியா, ரஷ்யா இடையேயான மேம்பட்ட பாதுகாப்பு துறை உறவுகள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

Prime Minister Modi arrives at St. Petersburg, Russia

May 31st, 11:09 pm

PM Narendra Modi arrived at St. Petersburg, Russia marking the beginning of the third leg of his four-nation tour. Prime Minister Modi is scheduled to join several programmes. He will attend the 18th India-Russia Annual Summit in St. Petersburg on June 1, 2017 with the President of the Russian Federation H.E. Vladimir V. Putin. Following the Summit, Prime Minister will participate, also for the first time, in the St. Petersburg International Economic Forum on June 2, 2017 as Guest of Honour.