சுவாமி ஸ்மரானானந்தா மகராஜின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மருத்துவமனைக்குச் சென்றார்
March 05th, 09:08 pm
ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரானானந்தா மகராஜின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் ஸ்மரணானந்தா மகராஜ் விரைவில் குணம் பெற பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
March 04th, 06:40 pm
ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் விரைவில் குணம் பெற பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.