பெரிமிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பங்கேற்ற இந்திய வீரர்களுடனான கலந்துரையாடலில் பிரதமரின் உரை
August 13th, 11:31 am
உங்களது சாதனையால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வது போலவே உங்களுடன் தொடர்பில் இருப்பதை நானும் பெருமையாகக் கருதுகிறேன். கடந்த சில வாரங்களில் விளையாட்டுத் துறையில் இரண்டு முக்கிய சாதனைகளை நம் நாடு படைத்துள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்பாட்டுடன் நாட்டில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. செஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது மட்டுமல்லாமல், செஸ் போட்டியின் வளமான பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் தலைசிறந்த செயல்பாடும் வெளிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கங்களை வென்றவர்களுக்கு இந்த தருணத்தில் பாராட்டு தெரிவிக்கிறேன்.காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் பாராட்டு
August 13th, 11:30 am
காமன்வெல்த் விளையாட்டு 2022-ல் பங்கேற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று(13.08.2022) பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பாராட்டுகாமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் வாழ்த்து
August 08th, 08:25 am
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீகாந்த் கிடாம்பிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீகாந்த் கிடாம்பி காமன்வெல்த் போட்டியில் 4-வது பதக்கம் வென்றது குறித்தும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப்போட்டி 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு பிரதமர் வாழ்த்து
December 20th, 02:17 pm
உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டப்போட்டி 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ஆஸ்ட்ரேலியன் ஓபன் சூப்பர் ஸீரிஸ்-ல் வெற்றி பெற்ற, இந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்-க்கு பிரதமர் வாழ்த்து
June 25th, 07:57 pm
ஆஸ்ட்ரேலியன் ஓபன் சூப்பர் ஸீரிஸ்-ல் வெற்றி பெற்ற, இந்திய பேட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். “ஆஸ்ட்ரேலியன் ஓபனில் வெற்றி பெற்ற கிடம்பி ஸ்ரீகாந்த் குறித்து நாங்கள் பெருமை படுகிறோம். மேலும், ஒரு மகத்தான வெற்றி பெற நான் அவரை வாழ்த்துகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.1975 நெருக்கடி நிலை, நம் ஜனநாயகத்தின் கருப்பு இரவு: மன் கி பாத்-ல் பிரதமர் மோடி
June 25th, 12:21 pm
ஜுன் 1975ல், பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இந்திய ஜனநாயக வரலாற்றின் கறுப்பு இரவு என்று மன் கி பாத்-ல் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும், குரல் எழுப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது குறித்தும் விரிவாக பேசினார். சுத்தம், சமீபத்தில் நிறைவடைந்த சர்வதேச மூன்றாவது யோகா தினம், விண்வெளி விஞ்ஞானம் மற்றும் விளையாட்டின் வலிமை போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.