உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் -3 செயற்கைக்கோளை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி – சி 47 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

November 27th, 12:33 pm

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கார்ட்டோசாட் –3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட நானோ செயற்கைக் கோள்களை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி – சி 47 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக ஒட்டுமொத்த இஸ்ரோ குழுவினருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம்: பிரதமர்

May 05th, 06:38 pm

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெற்காசியா செயற்கைக்கோள் வெற்றிகரமாக வெளியிடப்பட்டதில் தெற்காசிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் அவர்கள் அனைவரும் இணைவது, அனைவரின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்காக வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம், என்று கூறினார்.

விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும்: தெற்காசியா செயற்கைக்கோள் வெளியீட்டில் பிரதமர்

May 05th, 04:02 pm

தெற்காசியா செயற்கைக்கோளை வெளியீட்டை வரலாற்றாக கருதி ISRO-விற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விண்வெளி தொழில்நுட்பம் பகுதியில் நம்முடைய மக்களின் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் அவர் செயற்கைக்கோள் தொலைதூர பகுதிகளில் பயனுள்ள தகவல் தொடர்பு, சிறந்த ஆட்சி, சிறந்த வங்கி சேவைகள் மற்றும் சிறந்த கல்வி அடைவதற்கு உதவும் என்று கூறினார். தெற்காசிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி அவர்கள், “நாம் அனைவரும் ஒன்றாக இணைவது முன்னணியில் நம்முடைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நம்முடைய அசைக்க முடியாத தீர்மானத்தின் அடையாளமாகும்,” என்றார்.

ஸ்கேட்சாட்–1’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வாழ்த்து.

September 26th, 11:15 am

PM Narendra Modi congratulated ISRO and its scientists on successful launch of PSLV-35 and advanced weather satellite SCSAT-1 and 7 other co-passenger satellites. The PM tweeted, “Our space scientists keep scripting history. Their innovative zeal has touched the lives of 125 crore Indians & made India proud worldwide.”