ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜியின் 80வது பிறந்தநாளையொட்டி பிரதமரின் செய்தி
May 22nd, 01:03 pm
ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி ஜியின் 80வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். இந்த புனிதமான தருணத்தில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் அவரது சீடர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். புனிதர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் ‘ஹனுமத் துவார்’ நுழைவு வளைவை அர்ப்பணிக்கப்பட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார்.ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிஜியின் 80-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்
May 22nd, 11:36 am
ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி ஜியின் 80வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிச் செய்தி மூலம் உரையாற்றினார். இந்த புனிதமான தருணத்தில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் அவரது சீடர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். புனிதர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் ‘ஹனுமத் துவார்’ நுழைவு வளைவை அர்ப்பணிக்கப்பட்டதையும் திரு மோடி குறிப்பிட்டார்.