ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 08th, 01:00 pm
ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
February 08th, 12:30 pm
தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.Our gurukuls guide the humanity regarding science, spirituality and gender equality: PM Modi
December 24th, 11:10 am
PM Modi addressed 75th Amrut Mahotsav of Shree Swaminarayan Gurukul Rajkot Sansthan. Referring to the Indian tradition of treating knowledge as the highest pursuit of life, the Prime Minister said that when other parts of the world were identified with their ruling dynasties, Indian identity was linked with its gurukuls. “Our Gurukuls have been representing equity, equality, care and a sense of service for centuries”, he added.ஸ்ரீ ஸ்வாமிநாராயண் குருகுல ராஜ்கோட் சன்ஸ்தானின் 75வது அமிர்தப் பெருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்
December 24th, 11:00 am
அறிவை வாழ்வின் மிக உயர்ந்த நோக்கமாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் பிற பகுதிகள் அவர்களின் ஆட்சி வம்சங்களுடன் அடையாளம் காணப்பட்டபோது, இந்திய அடையாளம் அதன் குருகுலங்களுடன் இணைக்கப்பட்டது என்றார். நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், கவனிப்பு, சேவை உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவின் புராதன மகிமைக்கு இணையான நாலந்தா, தக்ஷிலா ஆகியவற்றை அவர் நினைவு கூர்ந்தார். “புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் இந்திய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது.மனதின் குரல் 2.0 (17ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள்: 25.10.2020
October 25th, 11:00 am
நண்பர்களே, நாம் பண்டிகைகளைப் பற்றிப் பேசும் போதும், இவற்றுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் போதும், முக்கியமாக நமது மனதில் எழக்கூடிய விஷயம், எப்போது சந்தைக்குச் செல்வது என்பது தான். என்னவெல்லாம் வாங்க வேண்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த விஷயத்தில் அதிக உற்சாகம் இருக்கும். இந்த முறை பண்டிகைக் காலத்தில் புதியதாக நமக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். பண்டிகைகளின் இந்த உல்லாசம், சந்தைகளின் பகட்டு ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஆனால் இந்த முறை நீங்கள் வாங்கச் செல்லும் போது, Vocal for Local, அதாவது உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற நமது உறுதிப்பாட்டைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சந்தைகளில் பொருட்களை வாங்கும் சமயத்தில், நாம் உள்நாட்டு பொருட்களுக்கே முதன்மை அளிக்க வேண்டும்.Shri Narendra Modi meets Swami Dayanand Ji in Gandhinagar
December 18th, 04:26 pm
Shri Narendra Modi meets Swami Dayanand Ji in GandhinagarShri Narendra Modi offers prayers at Ambaji Temple
November 10th, 12:00 pm
Shri Narendra Modi offers prayers at Ambaji TempleThrough Manav Seva, Mata Amritanandamayi is inspiring people towards Madhav Seva: Narendra Modi
September 26th, 03:31 pm
Through Manav Seva, Mata Amritanandamayi is inspiring people towards Madhav Seva: Narendra ModiBaba Ramdev pays courtesy visit to Shri Narendra Modi
September 11th, 11:21 am
Baba Ramdev pays courtesy visit to Shri Narendra ModiShri Narendra Modi visits 500 year old auspicious Banyan Tree, Mahakali Vad at Kantharpura
August 28th, 11:16 am
Shri Narendra Modi visits 500 year old auspicious Banyan Tree, Mahakali Vad at KantharpuraShri Narendra Modi inaugurates the Sadhu Vaswani College of Nursing in Pune
July 14th, 01:18 pm
Shri Narendra Modi inaugurates the Sadhu Vaswani College of Nursing in PuneShri Narendra Modi’s meeting with The Dalai Lama in January 2010
July 06th, 08:15 pm
Shri Narendra Modi’s meeting with The Dalai Lama in January 2010Shri Modi wishes Sri Sri Ravi Shankar ji on his birthday
May 13th, 01:42 pm
Shri Modi wishes Sri Sri Ravi Shankar ji on his birthdayShri Modi's speech at the inauguration of Acharyakulam Shikshan Sansthanam at Patanjali Yogpeeth, Haridwar
April 26th, 05:03 pm
Shri Modi's speech at the inauguration of Acharyakulam Shikshan Sansthanam at Patanjali Yogpeeth, HaridwarCM addressed Dharma Meemamsa Parishad at Sivagiri Mutt
April 24th, 08:24 pm
CM addressed Dharma Meemamsa Parishad at Sivagiri MuttSocial Media exhilarates with the trend NaMoInKerala
April 24th, 08:13 pm
Social Media exhilarates with the trend NaMoInKeralaShri Modi's speech at Dharma Meemamsa Parishad at Sivagiri Mutt, Kerala
April 24th, 04:53 pm
Shri Modi's speech at Dharma Meemamsa Parishad at Sivagiri Mutt, KeralaShri Narendra Modi inaugurates Sangam Tirthdham of Brahma Kumaris
April 21st, 09:25 pm
Shri Narendra Modi inaugurates Sangam Tirthdham of Brahma KumarisShri Narendra Modi performs Puja at Ambaji
April 15th, 11:42 am
Shri Narendra Modi performs Puja at AmbajiShri Narendra Modi prayed at the Dakshineshvar Kali Mandir in Kolkata
April 09th, 06:56 pm
Shri Narendra Modi prayed at the Dakshineshvar Kali Mandir in Kolkata