ஸ்பெயின் அதிபரின் இந்திய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா-ஸ்பெயின் கூட்டறிக்கை (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸ் 2024 அக்டோபர் 28-29 ஆகிய நாட்களில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதிபர் திரு சான்சேஸ் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். அவருடன் போக்குவரத்து, தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் வர்த்தக தூதுக்குழுவும் வருகை தந்துள்ளனர்.ஸ்பெயின் அதிபர் திரு பெட்ரோ சான்செஸின் இந்தியப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் (அக்டோபர் 28-29, 2024)
October 28th, 06:30 pm
ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட சி 295 விமான ஆலையை வதோதராவில் பிரதமரும், ஸ்பெயின் அதிபரும் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
October 28th, 03:30 pm
குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.ஸ்பெயின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் வாழ்த்து
November 17th, 06:57 pm
ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஸ்பெயின் நாட்டு பிரதமர் மேதகு திரு பெட்ரோ சான்ஷேவுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் உரையாடல்
February 15th, 08:57 pm
ஸ்பெயின் நாட்டு பிரதமர் மேதகு திரு பெட்ரோ சான்ஷேவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்.PM Modi meets PM Pedro Sanchez of Spain
October 31st, 06:42 pm
Prime Minister Narendra Modi deliberated with PM Pedro Sanchez of Spain on the sidelines of the ongoing G20 Summit in Italy.PM Modi's meetings on the sidelines of G-20 Summit in Buenos Aires, Argentina
December 01st, 07:56 pm
PM Narendra Modi held productive talks with several world leaders on the margins of the G-20 Summit in Buenos Aires, Argentina.Prime Minister Modi meets King Felipe VI of Spain
May 31st, 03:29 pm
PM Narendra Modi today met King Felipe VI of Spain at Palacio de la Zarzuela.Press statement by PM during his visit to Spain
May 31st, 12:24 pm
Prime Minister Narendra Modi said that India was committed to enhance bilateral ties with Spain. He said that both countries could collaborate in host of sectors and contribute to each other's economic growth and development. The PM also called for stepping up cooperation to tackle the menace of terrorism.Prime Minister Modi holds talks with President Mariano Rajoy of Spain
May 31st, 12:18 pm
PM Narendra Modi today met President Mariano Rajoy of Spain. The leaders deliberated on enhancing bilateral ties between both countries.Prime Minister Modi arrives in Madrid, Spain
May 30th, 11:07 pm
PM Narendra Modi arrived in Madrid, Spain for the second leg of his four-nation tour. Prime Minister Modi was received by Foreign Minister of Spain, Mr. Alfonso Dastis at the airport.ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் கிளம்பும் முன் பிரதமரின் அறிக்கை
May 28th, 04:46 pm
நான்கு-நாடுகள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, மே 29-லிருந்து, ஜுன் 3-வரை, ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, ஃப்ரான்ஸ் செல்கிறார். பல தலைவர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள், நிறுவன தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். இந்தியாவின் பிணைப்பை இந்த நான்கு நாடுகளுடன் பலப்படுத்துவது இந்த பயணத்தின் நோக்கமாகும்.PM's bilateral engagements on the sidelines of G20 Summit - November 16th, 2015
November 16th, 06:41 pm
Foreign Minister of Spain calls on PM
April 27th, 06:45 pm
Foreign Minister of Spain calls on PM