27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க அடிக்கல் நாட்டி, பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 06th, 11:30 am
வணக்கம்! நாட்டின் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வனி வைஷ்ணவ் அவர்களே, மத்திய அமைச்சரவையின் இதர உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் அனைத்து முக்கிய பிரமுகர்களே, எனது அன்பு சகோதர சகோதரிகளே!நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்
August 06th, 11:05 am
நாடு முழுவதும் உள்ள 508 ரயில் நிலையங்களை புனரமைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத் மற்றும் தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலா 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 உட்பட 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 508 நிலையங்கள் உள்ளன.இன்று பதவியேற்கும் கொரிய குடியரசின் அதிபருக்கு பிரதமர் வாழ்த்து
May 10th, 12:52 pm
கொரிய குடியரசின் அதிபராக இன்று பொறுப்பேற்கும் திரு யூன் சுக்-யியோலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.கொரியாவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்-யோல்-உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்
March 17th, 02:50 pm
கொரிய குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு யூன் சுக்-யோல்-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அண்மையில் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற யூனுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.ஒரே சமுத்திர உச்சிமாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நாளை பங்கேற்கிறார்
February 10th, 07:42 pm
ஒரே சமுத்திர உச்சிமாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (11, பிப்ரவரி) பிற்பகல் 2.30 மணி அளவில் காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, தென்கொரியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் உரையாற்ற உள்ளனர்.முக்கியமான சர்வதேச விஷயங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் கொரிய குடியரசின் அதிபர் தொலைபேசியில் விவாதித்தனர்
October 21st, 03:53 pm
கொரிய குடியரசின் அதிபர் மேன்மைமிகு மூன் ஜே–இன்னுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.PM Greets President & People of Republic of Korea on the 70th Anniversary of the Outbreak of the Korean War
June 25th, 07:04 pm
On the occasion of the 70th Anniversary of the outbreak of the Korean War in 1950, Prime Minister of India Shri Narendra Modi paid rich tribute to the bravehearts who sacrificed their lives in the pursuit of peace on the Korean Peninsula.பன்னாட்டுத் தலைவர்கள் பிரதமருக்கு தொலைபேசியில் வாழ்த்து
June 04th, 06:52 pm
இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, கொரிய குடியரசின் அதிபர் திரு. மூன் ஜெயின், ஜிம்பாப்வே அதிபர் திரு. இ.டி. மினங்கக்வா, மொசாம்பிக் அதிபர் திரு. பிலிப் ஜசிந்தோ நியுஸி ஆகியோர் இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.சியோல் அமைதிப் பரிசு பெறும் நிகழ்ச்சியில் பிரதமரின் ஏற்புரை
February 22nd, 10:55 am
சியோல் அமைதிப்பரிசு எனக்கு வழங்கப்பட்டு இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருகிறேன். இந்த விருது தனிப்பட்ட முறையில் எனக்கு சொந்தமானதல்ல, இந்திய மக்களுக்கானது. கடந்த ஐந்தாண்டுக்கும் குறைவான காலத்தில், 130 கோடி இந்தியர்கள் தமது வலிமையாலும், திறன்களாலும் சாதித்திருக்கும் வெற்றிக்கு சொந்தமானது. ஆகையால், அவர்கள் சார்பில் இந்த விருதை நான் நன்றியுடன் பெற்றுக் கொள்கிறேன்.PM Modi's remarks at joint press meet with President Moon of Republic of Korea
February 22nd, 08:42 am
Addressing the joint press meet with President Moon of Republic of Korea, PM Modi noted that ties between both our countries were based on shared vision of people, peace and prosperity. The PM also mentioned that the MoU signed between both the countries will further strengthen the counter terrorism measures. Expressing contentment over the enhanced trade and investment ties between India and Republic of Korea, PM Modi reiterated India’s commitment to take bilateral trade to $50 dollars by 2030.Indian community all over the world are the country’s ‘Rashtradoots’: PM Modi
February 21st, 06:01 pm
At the community programme in Seoul, South Korea, PM Modi appreciated the members of Indian community for their contributions. PM Modi termed them be true 'Rashtradoots' (ambassadors of the country). Addressing the gathering, the PM also highlighted the strong India-South Korea ties. He also spoke about India's growth story in the last four and half years.கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே பிரதமர் உரை
February 21st, 06:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கொரியாவில் இந்திய சமுதாயத்தினரிடையே உரையாற்றினார்.சியோலில் உள்ள யோன்சி பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.
February 21st, 01:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, சியோல் நகரில் உள்ள யோன்சி பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை இன்று திறந்து வைத்தார்.கொரியா பயணத்தில் இந்திய- கொரிய வணிகம் குறித்த கருத்தரங்கில் பிரதமரின் உரை.
February 21st, 10:55 am
தலைநகர் சியோலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 மாதங்களில் கொரிய வர்த்தகர்களுடன் நான் உரையாடுவது இது மூன்றாவது முறையாகும். இந்த தீவிரத்துக்குக் காரணம் உண்டு. கொரிய வர்த்தகர்கள் மேலும் மேலும் இந்தியாவின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். குஜராத் மாநில முதலமைச்சராக நான் இருந்தபோது கூட கொரியாவில் பயணம் செய்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் கொரியா பொருளாதார வளர்ச்சியில் ஒரு வழிகாட்டியாகவே கருதுகிறேன்.Prime Minister Modi arrives in Seoul, Republic of Korea
February 21st, 08:26 am
PM Narendra Modi landed in Seoul, marking the start of his visit to the Republic of Korea. He will be participating in various programmes during the visit, aimed at boosting trade and cultural ties with the Republic of Korea.கொரிய குடியரசுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
February 20th, 02:30 pm
“அதிபர் திரு. மூன் ஜே இன்னின் அழைப்புக்கு இணங்க கொரிய குடியரசுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். இது கொரிய குடியரசுக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பதோடு அதிபர் மூனுடனான இரண்டாவது உச்சி மாநாடாகும்.கொரிய அதிபரின் மனைவி பிரதமருடன் சந்திப்பு
November 05th, 05:53 pm
கொரிய அதிபரின் மனைவி திருமதி. கிம் ஜங் சூக் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.கொரிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கும், கொரிய குடியரசுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஆவணங்கள் பட்டியல்
July 10th, 02:46 pm
கொரிய அதிபர் இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கும், கொரிய குடியரசுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஆவணங்கள் பட்டியல்தென்கொரிய அதிபருடனான கூட்டு பத்திரிக்கை அறிக்கையின் பொது பிரதமரின் உரை
July 10th, 02:30 pm
தென்கொரிய அதிபருடனான கூட்டு பத்திரிக்கை அறிக்கையின் பொது பிரதமர் உரையாற்றுகையில், கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை பிரதமர் மோடி வரவேற்கிறார் மற்றும் இத்தகைய நடவடிக்கைகள் 'இந்தியாவில்' செய்யும் முயற்சியை பலப்படுத்தியது மட்டுமல்லாமல், மக்களுக்கு வேலைவாய்ப்புகளை மேக் இன் இந்தியா மூலம் உருவாக்கியது. இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான நல்லுறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.பிரதமர் மோடி, தென் கொரியா அதிபர் ஆகியோர் மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்துகின்றனர்.
July 09th, 09:40 pm
பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரியா அதிபர் ஆகியோர் புது தில்லியில் மகாத்மா காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்துகின்றனர்.