பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஜப்பான் வருகையின்போது, இந்தியா – ஜப்பான் நாடுகளிடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் பற்றிய அறிவிப்புகளின் பட்டியல்
October 29th, 06:46 pm
சர்வதேச சூரியக் கூட்டணியில் இணைவது பற்றிய தனது ஒப்புதலை 29.10.2018 அன்று தாக்கல் செய்திருப்பது குறித்து ஜப்பான் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி, 70 நாடுகள் சர்வதேச சூரியக் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 47 நாடுகள் அதற்கு ஒப்புதலை வழங்கியுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 71-வது நாடான ஜப்பான், சர்வதேச கூட்டணிக்கு ஒப்புதல் வழங்கியதில் 48-வது நாடாகும்.PM’s remarks at joint press meet with PM Abe of Japan
October 29th, 03:45 pm
At the joint press meet, PM Narendra Modi spoke about the deep rooted India-Japan ties. The Prime Minister expressed delight over growing cooperation between both the countries in digital services, cyber space, health and defence and security. He said that with a strong India-Japan cooperation, 21st century will be Asia’s century.Solar Alliance to ensure that the world gets more energy and there is also a focus on innovation: PM Modi
January 25th, 08:05 pm
PM, French President travel to Gurgaon by metro, for the foundation stone laying ceremony of International Solar Alliance Headquarters
January 25th, 04:50 pm