பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் வீடியோ செய்தி மூலம் பிரதமரின் உரை

April 04th, 09:46 am

மரியாதைக்குரிய நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான நண்பர்களே!

பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான 5வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

April 04th, 09:45 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 5வது சர்வதேச பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு-2023 மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.

90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமரின் உரை

October 18th, 01:40 pm

90-வது இன்டர்போல் பொதுச்சபைக்கு உங்கள் அனைவரையும் நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவிற்கும், இன்டர்போலுக்கும் முக்கியமான தருணத்தில் நீங்கள் இங்கே இருப்பது மகத்தானது. 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை திரும்பிப் பார்ப்பதற்கான தருணம் இது நாம் எங்கே செல்ல விரும்புகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் காலமும் கூட. இன்டர்போலின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல் கல்லை எட்டவிருக்கிறது. 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளைக் கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது.

புதுதில்லி பிரகதி மைதானத்தில் 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பிரதமர் உரையாற்றினார்

October 18th, 01:35 pm

புதுதில்லியில் நடைபெற்ற 90-வது இன்டர்போல் பொதுச்சபையில் பங்கேற்ற அனைத்து பிரமுகர்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி அன்புடன் வரவேற்றார். 2022-ல் இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டினை கொண்டாடுகிறது. இது மக்களின், கலாச்சாரத்தின், சாதனைகளின் கொண்டாட்டமாகும் என்று அவர் கூறினார். 2023-ல் இன்டர்போல் அதன் 100-வது நிறுவக ஆண்டினை கொண்டாடவிருக்கிறது. இந்த தருணம் மகிழ்ச்சிக்குரியது. பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று வெற்றிகளை கொண்டாடி பின்னர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது என்றும் அவர் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் 3-ம் முறையாக 25.08.2019 அன்று பிரதமர் ஆற்றிய உரை

August 25th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் இப்போது, ஒரு பக்கம் மழையளிக்கும் இன்பத்தை அனுபவித்து வருகிறது. அதே வேளையில், மற்றொரு பக்கம் நாட்டின் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு வகையில் உற்சவங்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என தீபாவளி வரை அனைத்தும் நடக்கின்றன; எந்த ஒரு சூழ்நிலையிலும், சமூகத்தில் எப்போதும் ஒரு மந்தநிலை என்பதே இருக்க கூடாது என்ற வகையில், நம்முடைய முன்னோர்கள் பருவ சுழற்சி, பொருளாதார சுழற்சி மற்றும் சமூக வாழ்க்கை என்ற அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள்.

Congress party has become the “University of Lies”: PM Modi

December 03rd, 02:41 pm

Addressing a huge public meeting at Rajasthan’s Jodhpur, PM Narendra Modi lambasted at Congress for spreading lies and termed the party to be as the “University of Lies.” The PM also took pot shots at the Congress president on his Hindu remarks.

PM Modi addresses public meeting at Jodhpur, Rajasthan

December 03rd, 02:40 pm

Addressing a huge public meeting at Rajasthan’s Jodhpur, PM Narendra Modi lambasted at Congress for spreading lies and termed the party to be as the “University of Lies.” The PM also took pot shots at the Congress president on his Hindu remarks.

மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் பிரதமர் ஆற்றிவரும் உரையின் 44ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 27.5.18

May 27th, 11:30 am

வணக்கம். மனதின் குரல் வாயிலாக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய கப்பற்படையின் 6 பெண் கமாண்டர்கள் கொண்ட ஒரு குழு பல மாதங்களாக கடல்பயணம் மேற்கொண்டது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடக சுதந்திரம் சக்திவாய்ந்த ஜனநாயகரீதியானது: பிரதமர் மோடி

May 03rd, 12:01 pm

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் ஊடக சுதந்திரம் சக்திவாய்ந்த ஜனநாயகரீதியானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சுதந்திரமான பத்திரிகைகளுக்கு உறுதியுடன் ஆதரவளிப்பதில் எமது உறுதிப்பாட்டை மீண்டும் நாம் உறுதிபடுத்துவோம். இது சமுதாயமாக நம்மை மிகவும் துடிப்பானதாக ஆக்குகின்ற கருத்துக்கள் மற்றும் மனித வெளிப்பாடுகளின் பெருக்கம் ஆகும்.

மஹாளயத்தை ஒட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 19th, 12:40 pm

மஹாளயத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

Need to restore glorious Indian family system, reduced to micro families over the ages: CM

March 26th, 04:20 pm

Need to restore glorious Indian family system, reduced to micro families over the ages: CM

રાજકીય વિવાદમાં દોરવાયા વગર સમાજના હિતમાં અને શિક્ષણ ઉપર વિકાસ માટેનું ધ્યાન કેન્દ્રીત કરવા મુખ્યમંત્રીશ્રીનું માર્ગદર્શન

September 24th, 10:07 am

રાજકીય વિવાદમાં દોરવાયા વગર સમાજના હિતમાં અને શિક્ષણ ઉપર વિકાસ માટેનું ધ્યાન કેન્દ્રીત કરવા મુખ્યમંત્રીશ્રીનું માર્ગદર્શન

Chief Minister announces schemes for society’s welfare

August 15th, 07:51 am

Chief Minister announces schemes for society’s welfare