திரு நாராயண் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
November 01st, 03:04 pm
இந்திய அரசியல் மற்றும் சமூக சேவையில் ஒப்பற்ற தலைவரான திரு நாராயண் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மாலத்தீவு அதிபரின் இந்திய பயணத்தை முன்னிட்டு இந்திய- மாலத்தீவு கூட்டறிக்கை
August 02nd, 10:18 pm
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலே அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 2018- ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்ற பின் திரு சோலே இந்தியாவிற்கு வருவது இது மூன்றாவது முறை. மாலத்தீவின் நிதி அமைச்சர் மேதகு திரு இப்ராஹிம் அமீர், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் மேதகு திரு ஃபயஸ் இஸ்மாயில், பாலினம், குடும்ப நலன் மற்றும் சமூக சேவைகள் துறை அமைச்சர் மேதகு திரு ஐஷாத் முகமது திதி மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலை குழுவினர் அதிபருடன் வந்துள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்த அதிபர் திரு சோலே, இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.Prahladji Patel's work will contribute to inspire future generations: PM Modi
April 04th, 08:13 pm
PM Modi addressed the 115th Janmjayanti of Shri Prahladji Patel at Becharaji, Gujarat via a video message. He paid homage to the glorious land of Becharaji and bowed to the memory of the freedom fighter, social worker Shri Prahladji Patel. The PM noted Shri Prahladji Patel’s generosity in social service and his sacrifice.குஜராத்தின் பெச்சாராஜியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிரஹலாத் படேல் அவர்களின் 115-வது பிறந்தநாள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரை
April 04th, 08:01 pm
குஜராத்தின் பெச்சாராஜியில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிரஹலாத் படேல் அவர்களின் 115-வது பிறந்தநாள் மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.அத்தியாவசிய தேவை உள்ள நபர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்படும் – பிரதமர்
January 16th, 02:25 pm
மனித நேயத்தையும், முக்கிய கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அத்தியாவசிய தேவை உள்ள நபர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்படும். தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்கப்படும். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான முதல் உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த மருத்துவமனைகளுக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய அளவிலான கொவிட்- 19 தடுப்பூசித் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்த பிறகு பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.இந்தியா முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 16th, 10:31 am
தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமாகும். தொடக்க விழாவின்போது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 3006 மையங்கள் காணொலி வாயிலாக இணைக்கப்பட்டன.தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
January 16th, 10:30 am
தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமாகும். தொடக்க விழாவின்போது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 3006 மையங்கள் காணொலி வாயிலாக இணைக்கப்பட்டன.PM condoles the passing away of Acharya Shree Purushottampriyadasji Swamishree Maharaj
July 16th, 10:56 am
The Prime Minister, Shri Narendra Modi has condoled the passing away of Acharya Shree Purushottampriyadasji Swamishree Maharaj.பிரதமர் பெற்ற பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம் நிறைவடைந்தது
October 24th, 04:40 pm
இந்த ஏலத்துக்கு மாபெரும் வரவேற்பு இருந்தது, பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டன. மின்னணு ஏல நடைமுறையில் சேர்ந்த பணம் நமாமி கங்கை இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்படும்.நானாஜி தேஷ்முக் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
October 11th, 10:43 am
ராஷ்டிர சேவக் நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளார். “தலைசிறந்த சமூக சேவகரும், தேசபக்தருமான நானாஜி தேஷ்முக்-கின் பிறந்தநாளில், அவருக்கு தலைவணங்குகிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடியவர் அவர். தேச வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது, மாறாக எப்போதும் நினைவு கூறத்தக்கது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.For us, 125 crore Indians are our family, for us it is always nation first: PM Narendra Modi
September 25th, 03:20 pm
PM Shri Narendra Modi today addressed the ‘Karyakarta Mahakumbh’ in Bhopal, Madhya Pradesh. While addressing the gathering of more than 5 lakh party workers, the Prime Minister began his speech by remembering Pandit Shri Deen Dayal Upadhyaya on his birth anniversary and the late PM Shri Atal Bihari Vajapyee. He added, “We are proud to be born to serve as workers of the Bhartiya Janata Party.”எங்களுக்கு எப்பொதும் இந்தியா முதலில் இருக்க வேண்டும்: போபாலில் பிரதமர் நரேந்திர மோடி
September 25th, 03:15 pm
போபாலில் நடைபெறும் பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அங்கு மாபெரும் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்ராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்திஷ்கர் ஆகிய 3 மாநிலங்களை உருவாக்கிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் பணிகளை நினைவு கூர்ந்தார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையே, இந்த மாநிலங்களில் விரைந்த வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜன சங்கம் இணை நிறுவனர் பண்டிட் தீன்தயாள் உபத்யாயா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜ.க வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் வாக்கு சாவடி ஊழியர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர்துறவி கபீர் நகரில் மகாதுறவியும், கவிஞருமான கபீருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்
June 28th, 12:35 pm
உத்திரபிரதேச மாநிலம், துறவி கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (28.06.18) பயணம் மேற்கொண்டார்.Sant Kabir represents the essence of India's soul: PM Modi in Maghar
June 28th, 12:35 pm
The Prime Minister, Shri Narendra Modi, visited Maghar in SantKabir Nagar district of Uttar Pradesh today. He offered floral tributes at SantKabir Samadhi, on the occasion of the 500th death anniversary of the great saint and poet, Kabir. He also offered Chadar at SantKabirMazaar. He visited the SantKabir Cave, and unveiled a plaque to mark the laying of Foundation Stone of SantKabir Academy, which will highlight the great saint’s teachings and thought.PM condoles the demise of Indian social activist and writer Mahashweta Devi
July 28th, 05:55 pm
PM expresses sadness, on the demise of social worker Poornimaben Pakvasa
April 25th, 09:14 pm