ஷாங்ரி லா பேச்சுவார்த்தைக்கள் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய சிறப்புரை
June 01st, 07:00 pm
பழங்காலம் தொட்டே தங்க நிலம் என்று இந்தியாவுக்கு பரிச்சயமான பிராந்தியத்துக்கு மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இந்தியா- ரஷ்யா இடையே சாதாரண முறையிலான பேச்சுவார்த்தை
May 21st, 10:10 pm
ரஷ்யக் கூட்டமைப்பின் சோச்சி நகரில் 2018 மே 21 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் முதன் முறையாக சாதாரண முறையில் சந்தித்துப் பேச்சு நடத்தி உள்ளனர். இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகள் குறி்த்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததுடன், இந்தியா-ரஷ்யா இடையேயான பாரம்பரிய முறையில் உயர்மட்ட அளவிலான அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கும் வழி வகுத்தது.ரஷ்யாவின் சோச்சியில் உள்ள சிரியஸ் கல்வி மையத்திற்கு பிரதமரும் ரஷ்ய அதிபர் புதினும் வருகை.
May 21st, 10:04 pm
ரஷ்யாவின் சோச்சியில் உள்ள சிரியஸ் கல்வி மையத்திற்கு பிரதமரும் ரஷ்ய அதிபர் புதினும் வருகை மற்றும் பொதுமக்களுடன் பிரதமரும் அதிபர் புதினும் கலந்துரையாடினர்.ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுவார்
May 21st, 04:40 pm
ரஷ்யாவிலுள்ள சோச்சியில் ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புதினுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுவார்.