மகளிர் தினத்தன்றுப் பிரதமர் மோடியின் சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தி தனது ஊக்கமளிக்கும் கதையைப் பகிர்ந்து கொண்ட சினேகா மோகன்தாஸை சந்தியுங்கள்...
March 08th, 03:14 pm
ஃபுட் பேங்க் இந்தியாவின் நிறுவனரான சினேகா மோகன்தாஸ், 'ஷீ இன்ஸ்பையர்ஸ் அஸ்' (#‘She Inspires us’) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மகளிர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள கணக்குகளைக் கையாண்டு உற்சாகப்படுத்தும் தனது வாழ்க்கைக் கதையை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.