PM attends 59th All India Conference of Director Generals/ Inspector Generals of Police
December 01st, 07:49 pm
PM Modi attended the 59th All India DGP/IGP Conference in Bhubaneswar, distributing President’s Police Medals and addressing security challenges, including digital fraud, cybercrimes, and deep fakes. He urged leveraging India's double AI—Artificial Intelligence and Aspirational India—to counter these threats.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 19th, 11:32 pm
நான் உங்கள் அனைவரிடமும் பேசுவதை மிகவும் ரசித்தேன். நாடு எதிர்நோக்கும் தற்போதைய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக நாட்டின் இளைய தலைமுறையினர் இரவு பகலாக உழைத்து வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஹேக்கத்தான்களிலிருந்து பெறப்பட்ட தீர்வுகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஹேக்கத்தான்களில் பங்கேற்ற பல மாணவர்கள் சொந்தமாகப் புத்தொழில் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். இந்தப் புத்தொழில் மற்றும் தீர்வுகள் அரசுக்கும் சமூகத்திற்கும் உதவுகின்றன. இன்று நடைபெறும் இந்த ஹேக்கத்தானில் பங்கேற்கும் அணிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் உத்வேகம் அளிக்கிறது.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் உரையாற்றினார்
December 19th, 09:30 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023 மாபெரும் நிறைவு நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்று பங்கேற்பாளர்களுடன் பிரதமர் டிசம்பர் 19 அன்று கலந்துரையாடுகிறார்
December 18th, 06:52 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2023, 19 டிசம்பர் அன்று இரவு 9:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடுகிறார்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022-இன் மாபெரும் நிறைவு விழாவில் பிரதமரின் உரை
August 25th, 08:01 pm
உங்களைப் போன்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுடன் கலந்துரையாடியது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. புதிய துறைகளை நீங்கள் தேர்ந்தெடுப்பது, உங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நம்பிக்கை முதலியவை என்னைப் போன்ற ஏராளமானோருக்கு புதிய விஷயங்களை செய்யும் ஊக்கத்தை அளிக்கிறது.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மாபெரும் நிறைவு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
August 25th, 08:00 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மாபெரும் நிறைவு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தான் 2022-ன் இறுதி சுற்றில் ஆகஸ்ட் 25 அன்று பிரதமர் உரையாற்றவுள்ளார்
August 23rd, 04:23 pm
அறிவுக்கூர்மை இந்தியா ஹேக்கத்தான் 2022-ன் இறுதி சுற்றில் ஆகஸ்ட் 25 அன்று இரவு 8 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.மத்தியப் பிரதேச ஸ்டார்ட் அப் கொள்கை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
May 14th, 09:59 am
மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் அவர்களே, அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே வணக்கம்!மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் மாநாட்டின் போது பிரதமர் மத்தியப் பிரதேச ஸ்டார்ட் அப் தொடக்கக் கொள்கையை அறிமுகப்படுத்தினார்
May 13th, 06:07 pm
இந்தூரில் இன்று நடைபெற்ற மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் மாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி மூலம் கலந்து கொண்டு, மத்தியப் பிரதேச ஸ்டார்ட்அப் கொள்கையைத் தொடங்கி வைத்து, ஸ்டார்ட்அப் தொழில்முனைவோருடனும் உரையாடினார். அதற்கான இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இது ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை எளிதாக்குவதுடன், அதனை மேம்படுத்த உதவும்.India has a rich legacy in science, technology and innovation: PM Modi
December 22nd, 04:31 pm
Prime Minister Narendra Modi delivered the inaugural address at India International Science Festival (IISF) 2020. PM Modi said, All our efforts are aimed at making India the most trustworthy centre for scientific learning. At the same time, we want our scientific community to share and grow with the best of global talent.PM delivers inaugural address at IISF 2020
December 22nd, 04:27 pm
Prime Minister Narendra Modi delivered the inaugural address at India International Science Festival (IISF) 2020. PM Modi said, All our efforts are aimed at making India the most trustworthy centre for scientific learning. At the same time, we want our scientific community to share and grow with the best of global talent.Pan IIT movement can help realise dream of Aatmanirbhar Bharat: PM Modi
December 04th, 10:35 pm
PM Narendra Modi delivered the keynote address at the Pan IIT-2020 Global Summit. PM Modi lauded the contributions of the IIT alumni in every sphere around the world and asked them to train the future minds in a way that they could give back to the country and create an Atmanirbhar Bharat.PM delivers keynote address at IIT-2020 Global Summit
December 04th, 09:51 pm
PM Narendra Modi delivered the keynote address at the Pan IIT-2020 Global Summit. PM Modi lauded the contributions of the IIT alumni in every sphere around the world and asked them to train the future minds in a way that they could give back to the country and create an Atmanirbhar Bharat.பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
November 19th, 11:01 am
எனது அமைச்சரவை தோழர் திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களே, கர்நாடக முதலமைச்சர் திரு பி.எஸ் எடியூரப்பா அவர்களே, தொழில்நுட்ப உலகைச் சேர்ந்த அனைத்து எனதருமை நண்பர்களே, வணக்கம். தொழில்நுட்பம் பற்றிய இந்த முக்கியமான உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு தொழில்நுட்பம் உதவியிருப்பது மிகப் பெருத்தமானதாகும்.பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
November 19th, 11:00 am
டிஜிட்டல் இந்தியா இன்று அரசின் வழக்கமான தொடக்க முயற்சியாக பார்க்கப்படாமல், மக்களின் வாழ்க்கையாக குறிப்பாக ஏழைகள், பின்தங்கியவர்கள், அரசுத் துறையில் உள்ளவர்களின் வாழ்க்கையாக மாறியுள்ளதைக் கூறி பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் 2020 பெருநிறைவு நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்
August 01st, 04:47 pm
மிகச்சிறந்த தீர்வுகளுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்கள். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வளிக்க மட்டும் நீங்கள் உதவவில்லை தகவல்திரட்டு, டிஜிட்டல்மயம், உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களை வலுப்படுத்தவும் உதவுகின்றீர்கள்.ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் உரையாற்றினார் பிரதமர்
August 01st, 04:46 pm
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்– 2020 போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்றில் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று (01 ஆகஸ்ட், 2020) உரையாற்றினார்.PM to address Grand Finale of Smart India Hackathon 2020
July 31st, 01:12 pm
Prime Minister Shri Narendra Modi will address the Grand Finale of Smart India Hackathon 2020 on 1st August via video conferencing. He will also be interacting with students on the occasion.PM highlights 5 Big Trends for Global Business at Future Investment Initiative Forum in Riyadh!
October 29th, 07:21 pm
PM Modi delivered the keynote address at the Future Investment Initiative Forum in Riyadh, Saudi Arabia. The PM highlighted five major trends as the keys to future prosperity: the impact of technology, the importance of infrastructure, the revolution in human resources, care for the environment and business-friendly governance.மிக வறுமையானவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே எனது குறிக்கோள்: பிரதமர்
October 29th, 07:20 pm
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மிகவும் வறுமையில் இருப்பவர்களை அதிகாரமிக்கவர்களாக மாற்றி, கண்ணியமான வாழ்க்கையை அவர்களுக்கு உறுதி செய்வதே தமது குறிக்கோள் என்றார். “உலக நன்மைக்காக இந்தியா எவ்வாறு பங்களிக்க முடியும் என்று நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன்” என்று அவர் கூறினார்.