அடல் புத்தாக்க இயக்கத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

April 08th, 09:16 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடல் புத்தாக்க இயக்கத்தை (ஏஐஎம்) 2023 மார்ச் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. நாட்டில் தொழில் முனைவு சூழல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் புத்தாக்க கலாச்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் புத்தாக்க இயக்கம் செயல்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் சோச்சியில் உள்ள சிரியஸ் கல்வி மையத்திற்கு பிரதமரும் ரஷ்ய அதிபர் புதினும் வருகை.

May 21st, 10:04 pm

ரஷ்யாவின் சோச்சியில் உள்ள சிரியஸ் கல்வி மையத்திற்கு பிரதமரும் ரஷ்ய அதிபர் புதினும் வருகை மற்றும் பொதுமக்களுடன் பிரதமரும் அதிபர் புதினும் கலந்துரையாடினர்.