சர் சோட்டு ராமின் கனவுகளை நனவாக்குவதில் நாம் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் மற்றும் விவசாயிகளுக்கு இவை அடையாளங்களாக இருக்கின்றன என்றார்: பிரதமர்

October 09th, 04:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவில் உள்ள ரோத்தக்கில் உள்ள சாம்ப்ளாவுக்கு வருகை தந்தார்.தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.பின்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சோன்பத் ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் போது வடமண்டலத்தில் உள்ள ரயில்பெட்டிகளின் பெரிய அளவிலான பழுது பார்க்கும் மற்றும் பராமரிக்கும் பணிகளுக்கான தொழிற்சாலையாக இது விளங்கும்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவிற்கு பங்காற்றிய சமூக சீர்த்திருத்தவாதிகளில் ஒருவராக சவுத்ரி சோட்டு ராம்ஜி விளங்கினார் என்று கூறினார். சர் சோட்டு ராமின் வலிமையான குரல் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் நலிந்தவர்களுக்கான குரலாக ஒலித்தது என்று அவர் கூறினார்.

ஹரியானாவுக்கு வருகை தந்த பிரதமர் சர் சோட்டு ராமின் உருவச்சிலையை திறந்து வைத்ததோடு, ரயில்பெட்டி புதுப்பிக்கும் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்

October 09th, 04:00 pm

தீன பந்து சர் சோட்டுராமின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார்.

அக்டோபர் 9 பிரதமர் அரியானா பயணம்

October 08th, 05:53 pm

நாளை பிரதமர் திரு. நரேந்திர மோடி ரோத்தக்கில் உள்ள சம்ப்லாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.