தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
December 08th, 06:00 pm
இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள எனது நண்பர்களே, திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களே, திரு அர்ஜூன் ராம் மேக்வால் அவர்களே, திருமிகு மீனாட்சி லேகி அவர்களே, திருமிகு டயானா கெல்லாக் அவர்களே, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களே, கலை உலகின் புகழ்பெற்ற நண்பர்களே, தாய்மார்களே, அன்பர்களே!இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி 2023 ஐ டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தொடங்கி வைத்தார்
December 08th, 05:15 pm
தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்சிந்துதுர்க்கில் நடந்த கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகளை பிரதமர் பகிர்ந்து கொண்டார்
December 04th, 08:28 pm
சிந்துதுர்க்கில் நடந்த கண்கவர் கடற்படை தின கொண்டாட்டங்களின் காட்சிகள். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய இடத்தில் இந்தச் சிறப்புமிக்க நாளைக் கொண்டாட முடிந்திருப்பது பெரிதும் மனநிறைவு அளிக்கிறது.”மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
December 04th, 08:00 pm
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி, புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.India has a glorious history of victories, bravery, knowledge, sciences, skills and our naval strength: PM Modi
December 04th, 04:35 pm
PM Modi attended the program marking ‘Navy Day 2023’ celebrations at Sindhudurg. He also witnessed the ‘Operational Demonstrations’ by Indian Navy’s ships, submarines, aircraft and special forces from Tarkarli beach, Sindhudurg. Also, PM Modi inspected the guard of honor.மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் 2023 கடற்படை தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்
December 04th, 04:30 pm
மால்வான், தார்கர்லி கடற்கரையில் உள்ள சிந்துதுர்க் கோட்டையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள், வீர் சிவாஜி மகாராஜாவின் மகிமை மற்றும் ராஜ்கோட் கோட்டையில் அவரது கண்கவர் சிலை திறப்பு மற்றும் இந்திய கடற்படையின் சாகசங்கள் ஆகியவை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் கூறினார். கடற்படை தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. மோடி, நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களுக்கு தலைவணங்கினார்.பிரதமர் டிசம்பர் 4-ம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார்
December 02nd, 04:06 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார். மாலை 4.15 மணியளவில் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் செல்லும் பிரதமர், ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கிறார்.