Balanced development of every region is a huge priority: PM Modi
April 25th, 04:50 pm
PM Modi laid the foundation stone and dedicated to the nation various development projects worth more than Rs 4850 crores at Silvassa, Dadra, and Nagar Haveli today. The projects included the dedication of NAMO Medical Education & Research Institute in Silvassa, and the laying of the foundation stone of 96 projectsதாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்
April 25th, 04:49 pm
தாத்ரா, நாகர்ஹவேலியின் சில்வாசாவில் ரூ.4,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். சில்வாசாவின் நமோ மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை அர்ப்பணித்ததும் டாமனில் அரசுப் பள்ளிகள், அரசு பொறியியல் கல்லூரி போன்ற 96 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும், மற்ற சில பகுதிகளில் பல்வேறு சாலைகளை அழகுபடுத்துதல், வலுப்படுத்துதல், விரிவாக்குதல், மீன் சந்தை, வணிக வளாகம், குடிநீர் விநியோக மேம்பாடும் இந்த திட்டங்களில் அடங்கும். டியூ மற்றும் சில்வாசாவைச் சேர்ந்த, பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்ட பயனாளிகளுக்கு சாவிகளை பிரதமர் ஒப்படைத்தார்.தாத்ரா நாகர் ஹவேலியில் சில்வாசாவுக்கு பிரதமர் வருகை
January 19th, 02:00 pm
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சில்வாசாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு.நரேந்திர மோடி திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்தார்.130 crore Indians are my family and I’m is committed to working for their welfare: PM Modi
January 19th, 02:00 pm
In Silvassa today, PM Modi today laid the foundation stone of Medical College as well as launched other development projects. Addressing a huge gathering at the event, PM Modi said that his actions against corruption infuriated some people and they were trying to form a Mahagathbandhan. He said such an alliance was not just against the BJP, but the people of India.துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2019-ல்’ பங்கேற்க பிரதமர் நாளை குஜராத் பயணம்
January 16th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தமது 3 நாள் பயணத்தை நாளை (17.01.2019) தொடங்குகிறார். இப்பயணத்தின் போது அவர் காந்திநகர், அகமதாபாத், ஹாசிரா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.This nation belongs to each and every Indian: PM Modi
April 17th, 02:37 pm
At Dadra and Nagar Haveli, PM Modi inaugurated several government projects, distributed sanction letters to beneficiaries of PMAY Gramin and Urban, and gas connections to beneficiaries of Ujjwala Yojana. PM Modi also laid out his vision of a developed India by 2022 where everyone has own houses. PM Modi also emphasized people to undertake digital transactions and make mobile phones their banks.தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் பிரதமர் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்
April 17th, 02:36 pm
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் சில்வசாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பல்வேறு நலத் திட்டங்களை துவக்கிவைத்தார். அரசு கட்டிடங்கள், சூரிய மின் தகடுகள் திட்டம், மக்கள் மருந்தக மையங்கள், பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஆகியவை இதில் அடங்கும்.2014 is a movement towards Surajya to realize the aspirations of people: Narendra Modi campaigns in Gujarat
April 26th, 05:45 pm
2014 is a movement towards Surajya to realize the aspirations of people: Narendra Modi campaigns in Gujarat