ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
October 29th, 07:33 pm
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு மோடி அறிவித்துள்ளார்.Congress Government has established 'Loot ki Dukaan and Jhoot ka Bazaar': PM Modi in Sikar, Rajasthan
July 27th, 01:00 pm
PM Modi addressed a massive rally amidst the popular support of the people in Sikar, Rajasthan. He recalled the important spiritual personalities of Rajasthan and acknowledged the presence of the people of Sikar. PM Modi said, “The excitement of the people showcases the fact that the mandate is with the BJP”. He added, “The people have decided that our Party’s Lotus symbol will emerge victorious and that the Lotus will bloom again.”PM Modi addresses a public rally in Sikar, Rajasthan
July 27th, 12:36 pm
PM Modi addressed a massive rally amidst the popular support of the people in Sikar, Rajasthan. He recalled the important spiritual personalities of Rajasthan and acknowledged the presence of the people of Sikar. PM Modi said, “The excitement of the people showcases the fact that the mandate is with the BJP”. He added, “The people have decided that our Party’s Lotus symbol will emerge victorious and that the Lotus will bloom again.”ராஜஸ்தான் மாநிலத்தின் சிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா / தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 12:00 pm
கத்து ஷ்யாம் அவர்களின் பூமிக்கு நாடு முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கு தன்னம்பிக்கை, நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரர்களின் பூமியான ஷெகாவதியில் இருந்து நாட்டிற்கான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்ததை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். இன்று, இங்கிருந்து பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்ட நிதியின் ஒரு பகுதியாக லட்சக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஏறக்குறைய 18,000 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 27th, 11:15 am
ராஜஸ்தானின் சிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 1.25 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையங்களை (பி.எம்.கே.எஸ்.கே) நாட்டிற்கு அர்ப்பணித்தல். கந்தகம் பூசப்பட்ட புதிய வகை யூரியா கோல்டு அறிமுகம் செய்தல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலைப்பின்னலில் (ஓ.என்.டி.சி) 1600 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (எஃப்.பி.ஓ) இணைத்தல், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதியின் கீழ் 8.5 கோடி பயனாளிகளுக்கு சுமார் ரூ. 17,000 கோடி 14-வது தவணைத் தொகையை விடுவித்தல் சித்தோர்கர், தோல்பூர், சிரோஹி, சிகார், ஸ்ரீ கங்காநகர் ஆகிய இடங்களில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தல், பரன், பண்டி, கரௌலி, ஜுன்ஜுனு, சவாய் மாதோபூர், ஜெய்சால்மர் மற்றும் டோங்க் ஆகிய இடங்களில் 7 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், உதய்பூர், பன்ஸ்வாரா, பிரதாப்கர், துங்கர்பூர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 6 ஏகலவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளைத் திறந்து வைத்தல், திவ்ரி, ஜோத்பூர் ஆகிய இடங்களில் கேந்திரிய வித்யாலயாக்களைத் திறந்து வைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.ராஜஸ்தானில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தி வெளியீடு
July 27th, 10:46 am
ராஜஸ்தானில் பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் பின்வரும் தகவலை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிகார் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.Prime Minister interacts with BJP Karyakartas from five Lok Sabha seats
November 03rd, 06:53 pm
The Prime Minister Narendra Modi, today interacted with BJP booth workers from Bulandshahr, Kota, Korba, Sikar and Tikamgarh Lok Sabha constituencies, through video conferencing. The interaction was sixth in the series of ‘Mera Booth Sabse Mazboot’ program.