திரு ஷியாம்தேவ் ராய் சவுத்ரி மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
November 26th, 04:09 pm
மூத்த தலைவர் திரு ஷியாம்தேவ் ராய் சவுத்ரி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு சவுத்ரி தனது வாழ்நாள் முழுவதும் பொது சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு காசியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக கூறியுள்ளார்.