ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் பிரதமர் பூஜை செய்து வழிபட்டார்
May 10th, 01:51 pm
ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி ஆலயத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று பூஜை செய்து வழிபட்டார். மேலும் பகவான் ஸ்ரீநாத்திற்கு பள்ளியறை பூஜை நடத்தி கோவில் பூசாரிகளுடன் கலந்துரையாடினார்.