மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் வழிபாடு

மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் வழிபாடு

October 26th, 05:36 pm

மஹாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பூஜை மற்றும் தரிசனம் செய்தார்.

அக்டோபர் 26-ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்

அக்டோபர் 26-ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்

October 25th, 11:21 am

பிற்பகல் 1 மணியளவில், அகமதுநகர் மாவட்டம், ஷீரடி செல்லும் பிரதமர், ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் வரிசை வளாகத்தை அவர் திறந்து வைக்கிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரதமர், நில்வாண்டே அணையில் ஜல பூஜை செய்து, அணையின் கால்வாய் கட்டமைப்பை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். பிற்பகல் 3:15 மணியளவில், ஷீரடியில் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார், அங்கு சுகாதாரம், ரயில், சாலை மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ .7500 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பார்.