ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 08th, 01:00 pm

ஆச்சார்ய கௌடியா மிஷனின் வணக்கத்திற்குரிய பக்தி சுந்தர் சன்னியாசி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள பகவான் கிருஷ்ண பக்தர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தாய்மார்களே!

ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்

February 08th, 12:30 pm

தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீல பிரபுபாதரின் 150-வது ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஆச்சார்ய ஸ்ரீல பிரபுபாதரின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், அவரது நினைவாக நினைவுத் தபால் தலையையும், நாணயத்தையும் வெளியிட்டார். கௌடியா மடத்தின் நிறுவனர், ஆச்சார்யா ஸ்ரீல பிரபுபாதர் வைணவ நம்பிக்கையின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

மகான் ராமானுஜச்சார்யா அவர்கள் சமூகப் பொறுப்புடன் ஏழைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இணைத்தார்: பிரதமர் மோடி

May 01st, 05:50 pm

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று ஸ்ரீ ராமானுஜச்சார்யாவின் 1000 வது பிறந்த நாள் விழாவில் நினைவு அஞ்சல் வில்லைகளை வெளியிட்டார். பிரதமர் மகான் ஸ்ரீ ராமானுஜச்சார்யாவின் மையச் செய்தி சமுதாயம், மதம் மற்றும் தத்துவம் உட்பட்டது. அவர் மனிதர்களில் இறைவனின் வெளிப்பாட்டை மற்றும் இறைவனில் மனிதர்களின் வெளிப்பாட்டை கண்டார். அவர் இறைவனின் அனைத்து பக்தர்களையும் சமமாக பார்த்தார்”, என்று கூறினார். ஸ்ரீ மோடி அவர்கள் மகான் ராமானுஜச்சார்யா அவர்கள் அவருடைய காலத்தில் இருந்த பாரபட்சங்களைப் எப்படி உடைத்தார் என்பதையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

சமூக வலைத்தளப் பகுதி 30 ஏப்ரல் 2017

April 30th, 07:52 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

ஒவ்வொரு மனிதரும் முக்கியம்: மன் கி பாத்-ல் பிரதமர்

April 30th, 11:32 am

இன்று, மன் கி பாத் பேச்சின் போது பிரதமர் நரேந்திர மோடி, சிகப்பு சுழலொளியால் இந்த தேசத்தில் விஐபி கலாச்சாரம் பெருகி வளர்ந்திருக்கிறது, என்று குறிப்பிட்டார். ”நாம் புதிய இந்தியாவை பற்றி பேசும் போது, விஐபி-ஐ விட EPI (Every person is important-ஒவ்வொரு மனிதரும் முக்கியம்) தான் முக்கியம், என்று கூறினார். விடுமுறை நாட்களை புதிய அனுபவங்கள் பெறுதல், புதிய திறமைகளை வளர்த்து கொள்ளுதல் மற்றும் புதிய இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றிற்காக நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்று வலியுறுத்தினார். கோடை நாட்கள், பீம் ஆப் மற்றும் இந்தியாவின் பரந்த பல்வகையான கலாச்சார வேற்றுமைகள் குறித்தும் விரிவாக பேசினார்.