ராம் பஜன்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 21st, 09:20 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மூன்று ஸ்ரீ ராம் பஜன் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துள்ளார்.

மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 20th, 09:27 am

மொரீஷியஸ் மக்கள் பாடிய ஸ்ரீ ராம பக்தி குறித்த பஜனை மற்றும் கதைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

மேற்கு வங்க மக்கள் பிரபு ஸ்ரீ ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்: பிரதமர்

January 20th, 09:25 am

மேற்கு வங்க மக்கள் பிரபு திரு. ராம் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ராமாயணத்தின் உணர்ச்சிகரமான சபரி அத்தியாயத்தில் மைதிலி தாக்கூர் பாடிய பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 20th, 09:22 am

அயோத்தியில் பிரதிஷ்டை கொண்டாட்டம் பகவான் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் தொடர்பான பல்வேறு சூழல்களை அனைவருக்கும் நினைவூட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

கயானா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 19th, 01:36 pm

கயானா நாட்டில் நடைபெற்ற ஸ்ரீ ராம பஜனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19-01-2024) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சுரிநாம், டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து பஜன் பாடல்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 19th, 09:51 am

சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பஜன் பாடல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த பஜன்கள் ராமாயணத்தின் நித்திய செய்தியை சுமந்து செல்கின்றன.

சுரேஷ் வடேகரின் பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 19th, 09:44 am

சுரேஷ் வடேகர், ஆர்யா அம்பேகர் ஆகியோரின் பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். ஒட்டுமொத்த நாடும் ராம பக்தி உணர்வில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ ராமரின்"அயோத்யா நகரி நாச்சே ராமன்கு பை" ஒடியா பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 18th, 11:07 am

சரோஜ் ராத் இசையில் நமிதா அகர்வால் பாடிய அயோத்தி நகரி நாச்சே ராமன்கு பை என்ற ஒடியா பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

லதா மங்கேஷ்கர் பாடிய ஸ்ரீ ராம் ரக்ஷா பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 17th, 08:10 am

லதா மங்கேஷ்கர் பாடிய மாதா ராமோ மத்பிதா ராமச்சந்திரா என்ற தலைப்பிலான ஸ்ரீ ராம் ரக்ஷாவின் துதிப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

கன்னடத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடிய பாடல் பிரபு ஸ்ரீ ராம் மீதான பக்தி உணர்வை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர்

January 16th, 09:29 am

கன்னடத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடிய பாடல் பிரபு ஸ்ரீ ராமரின் பக்தி உணர்வை அழகாக எடுத்துக்காட்டுகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். கன்னடத்தில் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடிய பிரபு ஸ்ரீ ராமின் பஜனை வீடியோவைப் பகிர்ந்த திரு மோடி, இதுபோன்ற முயற்சிகள் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் நீண்ட தூரம் செல்கின்றன என்று கூறியுள்ளார்.

திவ்ய குமார் பாடிய "ஹர் கர் மந்திர் ஹர் கர் உத்சவ்" பக்திப் பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 13th, 11:12 am

சித்தார்த் அமித் பாவ்சர் இசையில் திவ்ய குமார் பாடிய ஹர் கர் மந்திர் ஹர் கர் உத்சவ் என்ற பக்திப் பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு, அயோத்தி தாமில் மங்களகரமான நேரத்தின் தருணம் நெருங்கிவிட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார். இந்த நன்னாளில், ராமரின் புகழ் வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என்று திரு மோடி மேலும் கூறியுள்ளார்.

உஸ்மான் மிர் பாடிய "ஸ்ரீ ராம்ஜி பதரே" பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 10th, 09:47 am

ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய ஸ்ரீ ராம்ஜி பதரே என்ற பக்திப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

ஹரிஹரன் பாடிய "சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி" என்ற பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 09th, 09:18 am

உதய் மஜூம்தார் இசையில் ஹரிஹரன் பாடிய சப்னே தும்ஹீன் புகாரா ஸ்ரீ ராம் ஜி என்ற பக்திப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

விகாஸ் பாடிய "அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே" என்ற பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 08th, 10:06 am

விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

கீதாபென் ரபாரி பாடிய 'ஸ்ரீ ராம் கர் ஆயே' பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்.

January 07th, 09:25 am

சுனிதா ஜோஷி (பாண்ட்யா) இயற்றி, மவுலிக் மேத்தா இசையமைத்து, கீதாபென் ரபாரி பாடிய ஸ்ரீ ராம் கர் ஆயே என்ற பக்தி பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இதயத்தில் உணர்ச்சிகளை நிரப்பும் சவஸ்தியின் பஜனை - பிரதமர்

January 06th, 09:59 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பஜனையைப் பகிர்ந்துள்ளார்.

ராமர் பக்தி பஜனையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

January 05th, 01:09 pm

பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரை வரவேற்பதில் நாடே மகிழ்ச்சி அடைகிறது: பிரதமர்

January 04th, 12:09 pm

அயோத்தியில் ஸ்ரீ ராமரை வரவேற்க அனைவரும் பல்வேறு வழிகளில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் புனித நாளில் நாடே உற்சாகமாக இருக்கும் என்றும், பக்தர்கள் ராம் லாலாவின் பக்தியில் மூழ்கியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது: பிரதமர்

January 03rd, 08:07 am

ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்தப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.

#ShriRamBhajan ஐப் பயன்படுத்தி உங்கள் பாடல்கள், கவிதைகள் மற்றும் பஜன்களைப் பகிரவும்

December 31st, 02:52 pm

டிசம்பர் 31 ஆம் தேதி 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் தொடர்பாக நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான உற்சாகம் மற்றும் ஆர்வத்தைப் பற்றி குறிப்பிட்டார். ஸ்ரீ ராமர் மற்றும் அயோத்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதிய பாடல்கள், பஜனைகள் மற்றும் கவிதைகளை இயற்றுவது உட்பட பல்வேறு வழிகளில் மக்கள் தங்கள் உணர்ச்சிகளையும் பக்தியையும் வெளிப்படுத்துகிறார்கள். #ShriRamBhajan ஐப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் தங்கள் கலைப் பங்களிப்புகளைப் பகிருமாறு குடிமக்களை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.