குஜராத் மாநிலம் தராப்பில் பல்வேறு திட்டங்களுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 22nd, 02:00 pm

வாலிநாத் ஒரு கொண்டாட்ட உற்சாகத்தை உருவாக்கியுள்ளார். நான் இதற்கு முன்பு பல முறை வாலிநாத்திற்கு வந்துள்ளேன், ஆனால் இன்றைய பிரகாசம் வேறு ஒன்று. உலகில் ஒருவனுக்கு எவ்வளவுதான் வரவேற்பும் கௌரவமும் கிடைத்தாலும், வீட்டில் இருக்கும்போது அதன் மகிழ்ச்சி முற்றிலும் வேறொன்றாக இருக்கும். இன்று கிராம மக்களிடையே ஒரு விசேஷத்தை நான் கண்டேன்.

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

February 22nd, 01:22 pm

குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள தாராப்பில் ரூ.13,500 கோடிக்கும் அதிகமான இணையதள இணைப்பு, ரயில், சாலை, கல்வி, சுகாதாரம், இணைப்பு, ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோவில் அடிக்க ல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

February 19th, 11:00 am

உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பூஜ்ய ஸ்ரீ அவ்தேஷானந்த் கிரி அவர்களே, கல்கி கோவில் தலைவர் அவர்களே, ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் அவர்களே, பூஜ்ய சுவாமி கைலாஷானந்த் பிரம்மச்சாரி அவர்களே, பூஜ்ய சத்குரு ஸ்ரீ ரிதேஷ்வர் அவர்களே, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் மரியாதைக்குரிய துறவிகளே, எனதருமை பக்தியுள்ள சகோதர சகோதரிகளே!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

February 19th, 10:49 am

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ கல்கி கோயிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்தார். ஸ்ரீ கல்கி கோயில் நிறுவன அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி கோயில் கட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

பிப்ரவரி 19 அன்று பிரதமர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்

February 17th, 08:59 pm

காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியைப் பிரதமர் திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையால் ஸ்ரீ கல்கி தாம் கோவில் கட்டப்படுகிறது. அதன் தலைவராக ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பல துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஸ்ரீ கல்கி கோயிலுக்கு பிப்ரவரி 19 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்

February 01st, 09:10 pm

ஸ்ரீ கல்கி கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அழைப்பு விடுத்தமைக்காக திரு ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.