திரு.கோம்தே கேனாவின் மறைவுக்கு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்
September 05th, 11:01 am
அருணாசல பிரதேசத்தின் சுகாதார அமைச்சரரான திரு.கோம்தே கேனாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவருடைய குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.