சத்தீஸ்கர் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

December 15th, 10:06 pm

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு பிஸ்வபூஷன் ஹரிசந்தன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.