Our gurukuls guide the humanity regarding science, spirituality and gender equality: PM Modi
December 24th, 11:10 am
PM Modi addressed 75th Amrut Mahotsav of Shree Swaminarayan Gurukul Rajkot Sansthan. Referring to the Indian tradition of treating knowledge as the highest pursuit of life, the Prime Minister said that when other parts of the world were identified with their ruling dynasties, Indian identity was linked with its gurukuls. “Our Gurukuls have been representing equity, equality, care and a sense of service for centuries”, he added.ஸ்ரீ ஸ்வாமிநாராயண் குருகுல ராஜ்கோட் சன்ஸ்தானின் 75வது அமிர்தப் பெருவிழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்
December 24th, 11:00 am
அறிவை வாழ்வின் மிக உயர்ந்த நோக்கமாகக் கருதும் இந்திய பாரம்பரியத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், உலகின் பிற பகுதிகள் அவர்களின் ஆட்சி வம்சங்களுடன் அடையாளம் காணப்பட்டபோது, இந்திய அடையாளம் அதன் குருகுலங்களுடன் இணைக்கப்பட்டது என்றார். நமது குருகுலங்கள் பல நூற்றாண்டுகளாக சமத்துவம், கவனிப்பு, சேவை உணர்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவின் புராதன மகிமைக்கு இணையான நாலந்தா, தக்ஷிலா ஆகியவற்றை அவர் நினைவு கூர்ந்தார். “புதிய கண்டுபிடிப்பும் ஆராய்ச்சியும் இந்திய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக இருந்தது.ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்
December 23rd, 01:36 pm
ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.