கேரளாவின் திரிப்ராயரில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோவிலில் பிரதமர் தரிசித்து பூஜை செய்தார்

January 17th, 05:44 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கேரளாவின் திரிப்பிரயாரில் உள்ள ஸ்ரீ ராமசுவாமி திருக்கோயிலில் தரிசித்து பூஜை செய்தார். பின்னர், கலைநிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் திரு மோடி, கலைஞர்களை பாராட்டினார்.