ஹரியானா மாநிலம் குருகிராமில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 11th, 01:30 pm

ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் சகாக்கள் நிதின் கட்கரி அவர்களே, ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களே, கிருஷண் பால் குர்ஜார் அவர்களே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே!

பல்வேறு மாநிலங்களுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

March 11th, 01:10 pm

நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை ஹரியானா மாநிலம் குருகிராமில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியுடன் இணைந்தனர்.

மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும்: பிரதமர்

April 19th, 03:39 pm

காசி விஸ்வநாத் தாம், ஸ்ரீ மகாகால் மகாலோக் சரக்குப்போக்குவரத்து வழித்தடம் போன்று மா காமாக்யா சரக்குப்போக்குவரத்து வழித்தடம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இருக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.