மைசூருவில் ரயில்வே திட்டங்கள் பிரதமர் தொடங்கி வைத்தார், ஷ்ரவணபெலகோலாவில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார்.

February 19th, 03:44 pm

மின்மயமாக்கப்பட மைசூரு – பெங்களூரு ரயில் பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். மைசூரு ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவின் போது பிரதமர் நாட்டிற்கு மைசூரு மற்றும் உதய்பூர் இடையே பேலஸ் குவீன் ஹம்சபர் விரைவு ரயிலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கர்நாடகாவில் பாகுபலி மகாமஸ்தாகாபிஷேக மகாத்சவத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்

February 19th, 02:45 pm

இன்று இந்தியாவில் இருந்து சந்நியாசிகள் மற்றும் சகாக்கள் சமுதாயத்திற்கு சேவை செய்துள்ளதாகவும் நேர்மறையான வேறுபாட்டை ஏற்படுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நமது சமுதாயத்தின் பலம், நாம் எப்பொழுதும் மாறியிருக்கிறோம், மற்றும் புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கிறோம் என்றும் கூறினார். பின்பு ஆயுஷ்மன் பாரத் யோஜனாப் பற்றி அவர் பேசியபோது அதை அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு நல்ல தரமான மற்றும் மலிவான சுகாதார வசதிகளை வழங்குவது நமது கடமையாகும்.