பாராலிம்பிக் ஆடவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
September 07th, 09:04 am
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் ஆடவர் குண்டு எறிதல் எஃப்57 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் ஹொகடோ ஹோடோஷே சேமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் வாழ்த்து
September 04th, 03:30 pm
பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் குண்டு எறிதல் F46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.