Weak Congress government used to plead around the world: PM Modi in Shimla, HP

May 24th, 10:00 am

Prime Minister Narendra Modi addressed a vibrant public meeting in Shimla, Himachal Pradesh, invoking nostalgia and a forward-looking vision for Himachal Pradesh. The Prime Minister emphasized his longstanding connection with the state and its people, reiterating his commitment to their development and well-being.

PM Modi addresses public meetings in Shimla & Mandi, Himachal Pradesh

May 24th, 09:30 am

Prime Minister Narendra Modi addressed vibrant public meetings in Shimla and Mandi, Himachal Pradesh, invoking nostalgia and a forward-looking vision for Himachal Pradesh. The Prime Minister emphasized his longstanding connection with the state and its people, reiterating his commitment to their development and well-being.

சிம்லாவின் ரோஹ்ருவைச் சேர்ந்த குஷ்லா தேவி பிரதமர் திரு நரேந்திர மோடியின் திட்டங்களின் உத்தரவாதத்துடன் சிக்கல்களை முறியடித்துள்ளார்

December 16th, 06:10 pm

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவின் ரோஹ்ருவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் தண்ணீர் விநியோகிப்பவராகப் பணிபுரியும் குஷ்லா தேவி பள்ளியில் பல்வேறு பணிகளைச் செய்கிறார். மேலும் 2022 முதல் இந்த பணியில் அவர் பணியாற்றி வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1.85 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்பட்டது. அவருக்கு நிலம் இருப்பதால், அவரது வங்கிக் கணக்கில் விவசாயிகளுக்கான கெளரவ நிதி உதவித் திட்டத்தில் 2,000 ரூபாய் வருகிறது.

சிம்லாவில் சானிட்டரி நாப்கின் ஆலை தொடங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

April 22nd, 09:22 am

சிம்லாவில் தொடங்கப்பட்டுள்ள சானிட்டரி நாப்கின் ஆலை, பெண்களின் சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Seva, Sushasan aur Gareeb Kalyan have changed the meaning of government for the people: PM Modi in Shimla

May 31st, 11:01 am

Prime Minister Narendra Modi addressed ‘Garib Kalyan Sammelan’ in Shimla, Himachal Pradesh. The Prime Minister said that the welfare schemes, good governance, and welfare of the poor (Seva Sushasan aur Gareeb Kalyan) have changed the meaning of government for the people. Now the government is working for the people, he added.

PM addresses ‘Garib Kalyan Sammelan’ in Shimla

May 31st, 11:00 am

Prime Minister Narendra Modi addressed ‘Garib Kalyan Sammelan’ in Shimla, Himachal Pradesh. The Prime Minister said that the welfare schemes, good governance, and welfare of the poor (Seva Sushasan aur Gareeb Kalyan) have changed the meaning of government for the people. Now the government is working for the people, he added.

Prime Minister Narendra Modi to interact with beneficiaries of government schemes in Shimla, Himachal Pradesh

May 30th, 12:49 pm

Prime Minister Narendra Modi will interact with the beneficiaries of about sixteen schemes and progammes spanning nine Ministries and Departments of the Government of India as part of Azadi Ka Amrit Mahotsav celebrations. The national level event, named “Garib Kalyan Sammelan”, will be held at Shimla on 31st May.

Prime Minister to interact with beneficiaries of government schemes on 31st May, 2022 at Shimla, Himachal Pradesh

May 29th, 09:19 am

Prime Minister Shri Narendra Modi will interact with the beneficiaries of about sixteen schemes and progammes spanning nine Ministries and Departments of the Government of India as part of Azadi Ka Amrit Mahotsav celebrations. The national level event, named “Garib Kalyan Sammelan”, will be held at Shimla on 31st May, 2022 where the Prime Minister will directly interact with the beneficiaries from across the country through videoconferencing.

மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை ஏப்ரல் 16 அன்று பிரதமர் திறந்துவைக்கவுள்ளார்

April 15th, 04:00 pm

ஹனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பார்.

PM Modi attends swearing in ceremony of Council of Ministers of Himachal Pradesh Government

December 27th, 12:15 pm

Prime Minister Narendra Modi today attended the swearing in ceremony of Council of Ministers of Himachal Pradesh Government. Congratulating Shri Jairam Thakur and all those who took oath today, the PM expressed confidence that the team would work tirelessly and serve the people of Himachal Pradesh with exceptional diligence.

மியான்மர் நாட்டின் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகிக்கு பரிசு கொடுத்து அசத்திய பிரதமர்

September 06th, 02:03 pm

பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று மியான்மர் சிறப்பு ஆலோசகர் ஆங் சாங் சூகி, சிம்லாவில் உள்ள இந்திய மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனத்தில் சிறப்பு ஆய்வு கட்டுரையை 1986 மே மாதத்தில் சமர்ப்பித்திருந்தார். ‘‘காலனி ஆதிக்கம் இருந்தபோது பர்மீஸ் மற்றும் இந்திய அறிவுசார் பாரம்பரியத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு: ஓர் ஒப்பீடு’’ என்ற தலைப்பில் அந்த ஆய்வு இருந்தது. இதன் நகலை பிரதமர் பரிசாக அளித்தார்.

சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷன் வெற்றிக்கு உழைத்த பிஜேபி செயல்வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

June 17th, 08:11 pm

சிம்லா முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிஜேபி செயல்வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “சிம்லா முனிசபல் கார்ப்பரேஷன் தேர்தலில் பிஜேபியின் வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது, வளர்ச்சி அரசியலில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. பிஜேபிக்கு வாக்களித்த சிம்லா மக்களுக்கு நன்றி, பிஜேபி ஹிமாச்சல பிரதேச செயல்வீரர்களுக்கும், தலைவர்களுக்கும் அவர்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தில்லிக்கு பின், இப்போது ஹிமாச்சல பிரதேசம் இமாந்தரி கா யூக்-யிற்காக காத்திருக்கிறது : பிரதமர் மோடி

April 27th, 11:57 am

ஷிம்லாவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக மகத்தான வாய்ப்பு உள்ளன மேலும் மத்திய அரசு பகுதியின் உள்கட்டமைப்புக்கு ஊக்கமளிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறது என்று கூறினார். அவர் விமான இணைப்பு மற்றும் முனைப்பான மத்திய அரசின் UDAN திட்டம் பற்றி விரிவாக பேசினார். மேலும் அவர், “உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தில்லிக்கு பின், இப்போது ஹிமாச்சல பிரதேசம் இமாந்தரி கா யூக்-யிற்காக காத்திருக்கிறது”, என்று கூறினார்.

பிரதமர் மோடி ஷிம்லாவில் பொது கூட்டத்தில் பேசினார்

April 27th, 11:56 am

பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திர மோடி இன்று சிம்லாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரிட்ஜ் மைதானில் பொது கூட்டத்தில் பேசினார். ஹிமாசல ப்ரதேசத்தை தேவ பூமி என்றும் வீர பூமி என்றும் குறிப்பிட்டு, பிரதமர் மாநிலத்தை சேர்ந்த வீரமிகு நெஞ்சங்களுக்கு வணக்கம் செலுத்தி, அவர்களுடைய குடும்பங்களுக்கு தன் மரியாதையை தெரிவித்தார்.

வான்வழி போக்குவரத்து கொள்கை புதிய இந்தியாவின் எழுச்சிக்கு சிறகுகளை அளிக்கிறது

April 27th, 10:37 am

பிரதமர் மோடி மாநில இணைப்பு திட்டத்தின் கீழ், முதல் உதான் விமானத்தை கொடி அசைத்து துவக்கினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியாவின் வான் வழி போக்குவரத்து துறையில் வாய்ப்புகள் நிறைந்துள்ளது. வான்வழி போக்குவரத்து கொள்கை ஒவ்வொரு இந்தியனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உள்ளது, என்று பிரதமர் கூறினார். “முன்பு வான் வழி போக்குவரத்து என்பது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தான் என்றிருந்தது. அது இப்போது மாறிவிட்டது”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.

சிம்லாவிலிருந்து பொது மக்களுக்கான மாநில இணைப்பு வான்வழி போக்குவரத்து திட்டம் உதானை பிரதமர் தொடக்கினார்

April 27th, 10:36 am

பிரதமர் நரேந்திர மோடி மாநில இணைப்பு திட்டத்தின் கீழ், முதல் உதான் விமானத்தை கொடி அசைத்து துவக்கினார். இந்த திட்டம், பயன்படுத்தப்படாத அல்லது முழு வீச்சுடன் பயன்படுத்தப்படாத விமான நிலையங்களை செயல்பட வைத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இணைக்கும் நோக்கம் கொண்டது. ஹைட்ரோ என்ஜினியரிங் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.