அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 29th, 12:22 pm
அசாம் ஆளுநர் திரு குலாப்சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ராமேஷ்வரி தெலி அவர்களே, திரு நிஷித் பிரமாணிக் அவர்களே, திரு ஜான் பர்லா அவர்களே மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர- சகோதரிகளே!குவாஹத்தியிலிருந்து புதிய ஜல்பைகுரி வரையிலான அசாமின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்
May 29th, 12:21 pm
அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வந்தே பாரத் விரைவு ரயில், குவாஹத்தி- புதிய ஜல்பைகுரி இடையே இயக்கப்படுகிறது. இதன் பயண நேரம் 5 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும். 182 வழித்தடக் கிலோமீட்டர் தூரத்திற்கு புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும் இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அத்துடன் அசாமில் உள்ள லும்டிங்கில் புதிதாக கட்டப்பட்ட டெமு/மெமு பணிமனையையும் பிரதமர் திறந்து வைத்தார்.India is scaling new heights of success and Meghalaya is making a strong contribution to it: PM Modi in Shillong
February 24th, 01:50 pm
Ahead of the Assembly election at the end of this month Prime Minister Narendra Modi today visited Meghalaya. Addressing a public meeting in Shillong, he said, “Be it young or old, women or men, businessmen or government employees, farmers or laborers, all are saying in one voice- ‘Meghalaya Maange, BJP Sarkaar’. Meghalaya wants a stable government under the leadership of a strong party. That's why the lotus today has become a symbol of Meghalaya's strength, stability and peace.”PM Modi addresses public meetings in Meghalaya’s Shillong and Tura
February 24th, 01:30 pm
Ahead of the Assembly election at the end of this month Prime Minister Narendra Modi today visited Meghalaya. Addressing a public meeting in Shillong, he said, “Be it young or old, women or men, businessmen or government employees, farmers or laborers, all are saying in one voice- ‘Meghalaya Maange, BJP Sarkaar’. Meghalaya wants a stable government under the leadership of a strong party. That's why the lotus today has become a symbol of Meghalaya's strength, stability and peace.”மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
December 18th, 04:22 pm
மேகாலயா ஆளுநர் பிரிகேடியர் பி.டி. மிஸ்ரா அவர்களே, முதலமைச்சர் திரு சங்மா அவர்களே, அமைச்சரவை நண்பர்கள் திரு அமித் ஷா அவர்களே, திரு சர்பானந்தா சோனோவால் அவர்களே, திரு கிரண் ரிஜிஜூ அவர்களே, திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, திரு பி. எல். வர்மா அவர்களே, மணிப்பூர், மிசோரம், அசாம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா மற்றும் சிக்கிம் மாநில முதலமைச்சர்களே, சகோதர சகோதரிகளே!மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் ரூ.2450 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
December 18th, 11:15 am
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ.2450 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முன்னதாக, ஷில்லாங்கில் உள்ள மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு அதன் பொன்விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று பிரதமர் உரையாற்றவிருக்கிறார்
March 05th, 09:06 pm
‘மக்கள் மருந்தக தின’ கொண்டாட்டங்களில் மார்ச் 7 அன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.BJP’s agenda is speedy and all-round development: PM Modi in Meghalaya
December 16th, 02:30 pm
Prime Minister Narendra Modi today addressed a public meeting in Shillong Meghalaya after inaugurating 261 kilometre long 2-Laning of Shillong-Nongstoin Section of NH 106 and Nongstoin- Rongjeng Section of NH 127-B. He emphasized that the enhanced road network would boost economic activity and would establish a direct link between the important towns of the state- Shillong and Tura.மிசோராம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு பிரதமர் நாளை பயணம்; பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்
December 15th, 09:03 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, மிசோராம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு நாளை பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைக்கிறார்.வடகிழக்கின் மேம்பாடு நம்முடைய முன்னுரிமை: பிரதமர் மோடி அவர்கள்
May 07th, 01:15 pm
வீடியோ கான்பரன்சிங் மூலம் ஷிலாங்கில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரத் சேவாஷ்ரம் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றினார். சுவாமி பிரனவானந்தா அவர்களின் பங்களிப்பை நினைவுகூர்ந்து, ஸ்ரீ மோடி அவர்கள், “சுவாமி பிரனவானந்தா அவர்கள் தமது சீடர்களைச் சேவை மற்றும் ஆன்மீகத்தில் இணைத்தார். 'பக்தி’யின் மூலம் சமூக மேம்பாடு, சுவாமி பிரனவானந்தா அவர்களால் 'சக்தி' மற்றும் 'ஜன் சக்தி' அடையப்பட்டது.” பிரதமர் வடகிழக்கில் தூய்மையைக்காக உழைக்கவேண்டும் என்று மக்களிடம் வலியுறுத்தினார். வடகிழக்கின் மேம்பாடு மத்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.It is my conviction to bring North-East at par with the other developed regions of the country: PM Modi
May 27th, 02:00 pm