Lifestyle of the planet, for the planet and by the planet: PM Modi at launch of Mission LiFE
October 20th, 11:01 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.PM launches Mission LiFE at Statue of Unity in Ekta Nagar, Kevadia, Gujarat
October 20th, 11:00 am
At the launch of Mission LiFE in Kevadia, PM Modi said, Mission LiFE emboldens the spirit of the P3 model i.e. Pro Planet People. Mission LiFE, unites the people of the earth as pro planet people, uniting them all in their thoughts. It functions on the basic principles of Lifestyle of the planet, for the planet and by the planet.76- வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
August 15th, 10:47 pm
76-வது சுதந்திர தினத்தன்று வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.2566-வது புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் உரை
May 16th, 09:45 pm
நேபாளம் என்றால் உலகின் உயர்ந்த மலை சிகரங்களும், பல்வேறு சிறப்பு வாய்ந்த புண்ணிய தலங்களும், நமக்கு நினைவுக்கு வரும்.நேபாளத்தின் லும்பினிக்குப் பிரதமரின் பயணம் (மே 16 ,2022)
May 16th, 06:20 pm
நேபாளத்தின் லும்பினிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 16, 2022 அன்று அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மேன்மைதங்கிய ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று புத்த பூர்ணிமா புனித நாளில் இந்தப் பயணம் அமைந்தது. பிரதமர் என்ற முறையில் திரு நரேந்திர மோடிக்கு இது நேபாளத்திற்கான ஐந்தாவது பயணமாகவும் லும்பினிக்கு முதலாவது பயணமாகவும் இருந்தது.நேபாளத்தின் லும்பினியில் புத்த பூர்ணிமா கொண்டாட்டம்.
May 16th, 03:11 pm
நேபாளத்தின் லும்பினியில் உள்ள சர்வதேச மாநாட்டு மையம் மற்றும் தியான மண்டபத்தில் நடைபெற்ற 2566 வது புத்த பூர்ணிமா விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.நேபாளத்தின் லும்பினிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் (16 மே 2022)
May 15th, 12:24 pm
நேபாளத்தின் பிரதமர் திரு ஷேர் பகதூர் தியூபா அவர்களின் அழைப்பின் பேரில் மே 16 அன்று நான் நேபாளத்தின் லும்பினிக்கு செல்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாளத்தின் லும்பினிக்கு வரும் 16-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
May 12th, 07:39 pm
நேபாள பிரதமர் திரு ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்த பூர்ணிமாவையொட்டி வரும் 16ம் தேதி லும்பினிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மேற்கொள்ளும் ஐந்தாவது நேபாள பயணம் இதுவாகும்.பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமருடன் கூட்டாக அளித்த பேட்டி
April 02nd, 01:39 pm
பிரதமர் தாபா அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய புத்தாண்டு மற்றும் நவராத்திரி நன்னாளான இன்று, தாபா அவர்கள் வந்திருக்கிறார். அவருக்கும் இந்தியா மற்றும் நேபாள மக்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.India-Nepal Joint Vision Statement on Power Sector Cooperation
April 02nd, 01:09 pm
On 02 April 2022, His Excellency Prime Minister Narendra Modi and Rt. Hon'ble Prime Minister Sher Bahadur Deuba had fruitful and wide ranging bilateral discussions in New Delhi.கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி26 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி –நேபாள பிரதமர் சந்திப்பு
November 02nd, 07:12 pm
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நவம்பர் 2, 2021 அன்று நடைபெற்ற பருவ நிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் திரு.ஷேர் பகதூர் டியூபாவும் சந்தித்து பேசினர்.நேபாள பிரதமர் மேதகு திரு ஷேர் பகதூர் தூபாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடல்
July 19th, 02:27 pm
நேபாள நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காகவும் பிரதமர் மேதகு திரு ஷேர் பகதூர் தூபாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக இன்று தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு. சேர் பகதூர் தியூபா அவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திக்கிறார்
May 12th, 01:00 pm
நேபாளத் தலைநகர காத்மண்டுவில் நேபாள பிரதமர் திரு. சேர் பகதூர் தியூபா அவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திக்கிறார் மற்றும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.நேபாள பிரதமர் த்யூபாவின் பயணத்தின் போது பிரதமர் மோடி விடுத்த செய்தி அறிக்கை
August 24th, 12:43 pm
இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையே ஆன இரு தரப்பு உறவுகளை பிரதமர் மோடியும் பிரதமர் த்யூபாவும் மறுஆய்வு செய்தனர். கடையா-குஷஹா & ரக்ஸாயுல்- பர்வாணிபூர் இடையிலான எல்லை கடந்த மின்வழி பாதைகளை இரு தலைவர்களும் தொடக்கி வைத்தனர். வீடு, சுகாதரம் மற்றும் கல்வித் துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வரும் காலங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை வெளியிட்டார்.நேபாள பிரதமர் ஷேர் பக்தூர் த்யூபா உடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்
August 18th, 06:36 pm
நேபாள பிரதமர் ஷேர் பக்தூர் த்யூபா உடன் இன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர், நேபாளத்தில் சமீபத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.ஸ்ரீ ஷேர் பஹதூர் டெயுபா உடன் பிரதமர் பேச்சு, நேபாள் பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து
June 06th, 08:43 pm
ஸ்ரீ ஷேர் பஹதூர் டெயுபா உடன் பிரதமர் மோடி பேசினார், நேபாள் பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் திரு. ஷேர் பகதூர் தேவ்பா பிரதமருடன் சந்திப்பு
November 08th, 02:25 pm
Prime Minister, Shri Narendra Modi today met the Former Prime Minister of Nepal, Mr. Sher Bahadur Deuba in New Delhi.Former PM of Nepal Sher Bahadur Deuba calls on PM
July 31st, 08:03 pm