குஜராத்தின் காந்திநகரில் துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2024-இன் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 10th, 10:30 am

உங்கள் அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ' அமிர்த காலத்தின்' போது நடைபெறும் இந்த முதல் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உச்சிமாநாட்டில் எங்களுடன் இணைந்துள்ள 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மதிப்புமிக்க கூட்டாளிகள். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்

January 10th, 09:40 am

10-வது துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் தொடங்கி வைத்தார். 'எதிர்காலத்திற்கான நுழைவாயில்' என்பது இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆகும். இதில் 34 நட்பு நாடுகள், 16 கூட்டமைப்புகள் பங்கேற்றுள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்த வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த உச்சிமாநாடு ஒரு தளமாக பயன்படுத்தப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு

November 03rd, 06:44 pm

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-11-2023) தொலைபேசியில் பேசினார்.

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை

August 24th, 09:48 pm

ஐக்கிய அரபு அமீரக அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம்: பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டு அறிக்கை

July 15th, 06:36 pm

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் கட்டமைப்பு மாநாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள் மற்றும் அடிப்படை கோட்பாடுகளை மதித்து உலகளாவிய கூட்டு செயற்பாட்டின் வாயிலாக பருவநிலை மாற்ற சவாலை எதிர்கொள்வதன் அவசியத்தை இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யானும் வலியுறுத்தி இருக்கிறார்கள். பருவநிலை மாற்றம் சம்பந்தமான லட்சியம், கார்பன் வெளியிட்டைக் குறைப்பது மற்றும் தூய்மையான எரிசக்தி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிபாட்டை தலைவர்கள் முன்வைத்தனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-யுஏஇ கூட்டு அறிக்கை

July 15th, 06:31 pm

கடந்த எட்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள ஐந்தாவது பயணம் இது என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். பிரதமர் மோடி கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றபோது, அபுதாபியில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து தமது வாழ்த்துகளைத் தெரிவிக்க, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக அவர் பதவியேற்றார். 34 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி பெற்றார். இந்தப் பயணத்தைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு வருகை தந்தார், பின்னர் 2017 ஆம் ஆண்டில், இந்தியாவின் குடியரசு தின விழாவில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமை விருந்தினராக இருந்தார். மேலும், 2017 இல் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் இந்தியா வருகையின் போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவு, முறைப்படி ஒரு விரிவான உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

July 15th, 05:12 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை 2023 ஜூலை 15-ம் தேதியன்று பிரதமர் அபுதாபியில் நேரில் சந்தித்தார்.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

July 13th, 06:02 am

இந்தாண்டு இந்தியா-பிரான்ஸ் இடையேயான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் வேரூன்றியுள்ள இரு நாடுகளும் பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, கடல்சார் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகளிலும் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படும் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கை

July 13th, 06:00 am

எனது நண்பர், பிரான்ஸ் அதிபர் மேதகு திரு. இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில் ஜூலை 13 முதல் 14 வரை அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் செல்கிறேன்.

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (யுஏஇ) பிரதமர் பயணம்

July 12th, 02:19 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 ஜூலை 13 முதல் 15 வரை பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.

ஐ2யு2 உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை

July 14th, 04:51 pm

முதலாவதாக புதிதாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் லேபிட்டுக்கு பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானுடன் பிரதமர் சந்திப்புமுனிச்சிலிருந்து திரும்புகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அபுதாபி சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் மேதகு திரு ஷேக் முகமது பின் ஜயீத் அல் நயானை அவர் சந்தித்துப் பேசினார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் கடைசியாக அபுதாபி சென்ற பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நேரடியாக நடைபெறும் முதல் சந்திப்பாக இது அமைந்தது.

June 28th, 09:11 pm

Prime Minister made a brief stopover at Abu Dhabi on his return from Munich today. Prime Minister called on President of the UAE and Ruler of Abu Dhabi His Highness Sheikh Mohamed bin Zayed Al Nahyan. This was the first in-person meeting between the two leaders since August 2019 when Prime Minister visited Abu Dhabi last.

PM Modi arrives in Abu Dhabi

June 28th, 05:32 pm

Prime Minister Narendra Modi arrived in Abu Dhabi, UAE. In a special gesture, Sheikh Mohamed bin Zayed Al Nahyan, President of the UAE and senior members of the Royal Family, welcomed PM Modi at the airport.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு பிரதமர் வாழ்த்து

May 14th, 08:20 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யான் இடையே தொலைபேசி உரையாடல்

September 03rd, 10:27 pm

அபுதாபி பட்டத்து இளவரசர் மேன்மைமிகு ஷேக் முகமது பின் சயெத் அல் நஹ்யான் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிற்பகல் தொலைப்பேசி மூலம் உரையாடினார்.

Telephone conversation between PM and Crown Prince of Abu Dhabi

May 25th, 07:54 pm

In a telephonic conversation with HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi, Prime Minister Modi conveyed Eid greetings. The leaders expressed satisfaction about the effective cooperation between the two countries during the COVID-19 pandemic situation.

Telephonic Conversation between PM and Crown Prince of Abu Dhabi

March 26th, 11:35 pm

Prime Minister Shri Narendra Modi spoke on telephone today with His Highness Sheikh Mohammed Bin Zayed Al Nahyan, the Crown Prince of Abu Dhabi.

PM Modi arrives in the UAE

August 23rd, 11:08 pm

Prime Minister Narendra Modi arrived in the UAE. This marks the beginning of second leg of his three nation tour.

அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்

March 11th, 08:39 pm

அபுதாபி பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபுக் குடியரசின் ராணுவப் படைகளின் துணைத் தலைமைத் தளபதியுமான மேதகு ஷேக் முகமத் பின் சயேத் அல் நஹ்யானுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

எளிதாக வர்த்தகம் செய்யும் தரவரிசையில் இந்தியாவின் முன்னேற்றம் அற்புதமானது: துபாயில் பிரதமர் மோடி

February 11th, 12:38 pm

இன்று துபாயில் உள்ள ஓபராவில் நடைபெறும் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்.பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரானபுதாபியின் முதல் இந்து கோயிலைத் துவங்கிவைப்பார்.