பங்களாதேஷ் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 22nd, 01:00 pm

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து முறை சந்தித்திருந்தாலும், இன்றைய கூட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எங்களது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எங்களது முதல் அரசு விருந்தினராக இப்போது வந்துள்ளார்.

பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்

June 09th, 11:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் மத்திய அமைச்சர்களும் பதவியேற்கும் விழா 2024 ஜூன் 09 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்தியாவின் அண்டை நாடுகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் இந்த விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பிரதமர் பதவியேற்பு விழாவுக்காக உலகத் தலைவர்களின் வருகை

June 08th, 12:24 pm

2024 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்பு விழா 09 ஜூன் 2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் திரு மோடிக்கு வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார்

June 05th, 08:04 pm

18-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதற்காக வங்கதேச பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

January 08th, 07:54 pm

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

Our connectivity initiatives emerged as a lifeline during the COVID Pandemic: PM Modi

November 01st, 11:00 am

PM Modi and President Sheikh Hasina of Bangladesh jointly inaugurated three projects in Bangladesh. We have prioritized the strengthening of India-Bangladesh Relations by enabling robust connectivity and creating a Smart Bangladesh, PM Modi said.

இந்தியா மற்றும் வங்கதேச பிரதமர்கள் நவம்பர் 1 ஆம் தேதி மூன்று வளர்ச்சித் திட்டங்களை கூட்டாக தொடங்கி வைக்கிறார்கள்

October 31st, 05:02 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனாவும் இணைந்து நவம்பர் 1 ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் மூன்று இந்தியாவின் உதவியுடன் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கின்றனர்.

வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் சந்திப்பு

September 08th, 07:53 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் மேதகு ஷேக் ஹசீனா அவர்களை சந்தித்துப் பேசினார். 2023 செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹசீனா அதன் விருந்தினர் நாட்டின் பிரதிநிதியாக இந்தியா வந்துள்ளார்.

மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்

September 08th, 01:40 pm

மொரீஷியஸ் பிரதமர் திரு பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் திரு ஜோ பைடன் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சமூக ஊடக எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பங்களாதேஷ் பிரதமர்கள் கூட்டாக காணொலிக்காட்சி வழியே இந்தியா, பங்களாதேஷ் நட்புறவுக் குழாய் திட்டத்தை தொடங்கி வைத்தல்

March 16th, 06:55 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசினா ஆகியோர் இந்தியா-பங்களாதேஷ் நட்புறவுக் குழாய் திட்டத்தை மார்ச் 18, 2023 அன்று மாலை 5 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமரின் இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா – பங்களாதேஷ் கூட்டறிக்கை

September 07th, 03:04 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பங்களாதேஷ் பிரதமர் திருமதி ஷேக் ஹசீனா 2022, செப்டம்பர் 5 முதல் 8ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் வர்த்தக சமூகத்தினர் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த வர்த்தகக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

பயன்களின் பட்டியல்: இந்தியாவுக்கு பங்களாதேஷ் பிரதமரின் பயணம்

September 06th, 02:54 pm

பயன்களின் பட்டியல்: இந்தியாவுக்கு பங்களாதேஷ் பிரதமரின் பயணம்

பங்களாதேஷ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி அறிக்கையின் தமிழாக்கம்

September 06th, 01:11 pm

கடந்த ஆண்டு நாம் அனைவரும் இணைந்து பங்களாதேஷின் 50-வது சுதந்திரதினத்தையும், தூதரக உறவுகளின் பொன்விழாவையும், வங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடினோம். கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடிய நட்பு தினத்தையும் நாம் முதல் முதலாக கொண்டாடினோம். இன்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவில் பங்குகொள்கிறார். மேலும் அடுத்த 25 ஆண்டுகளின் அமிர்தப் பெருவிழாவின் போது, இந்தியா – பங்களாதேஷ் இடையேயான உறவு புதிய உச்சத்தைத் தொடும் என்று நம்புகிறேன்.

கூட்டான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடியும், பங்களாதேஷ் பிரதமரும்

September 06th, 01:10 pm

புதுதில்லியில் பங்களாதேஷ் பிரதமருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சியில் மிகப்பெரிய கூட்டாளியாகவும், இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பங்களாதேஷ் உள்ளது. மக்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.” குஷியாரா நதிநீர்ப் பங்கீடு தொடர்பான முக்கிய ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

பங்களாதேஷ் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தாரிக் அகமத் சித்திக் பிரதமரை சந்தித்தார்

March 07th, 09:12 pm

பங்களாதேஷ் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தாரிக் அகமத் சித்திக் பிரதமரை இன்று சந்தித்தார். 2021 மார்ச்சில் தமது பங்களாதேஷ் பயணம் குறித்து நினைவுகூர்ந்த பிரதமர், பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம்: பிரதமர்

December 06th, 11:48 am

இந்தியா – பங்களாதேஷ் நட்புறவின் 50 ஆண்டுகால அடித்தளத்தை நாம் கூட்டாக நினைவுகூர்ந்து கொண்டாடுவோம் என பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

March 27th, 01:16 pm

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இரண்டாவது நாளன்று துங்கிபாராவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

March 27th, 09:18 am

இந்திய பிரதமரின் வங்கதேச பயண நிகழ்ச்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை

வங்கதேச தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை

March 26th, 04:26 pm

PM Modi took part in the National Day celebrations of Bangladesh in Dhaka. He awarded Gandhi Peace Prize 2020 posthumously to Bangabandhu Sheikh Mujibur Rahman. PM Modi emphasized that both nations must progress together for prosperity of the region and and asserted that they must remain united to counter threats like terrorism.

தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

March 26th, 04:24 pm

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.