உஸ்பெகிஸ்தான் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
December 01st, 09:36 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை (சிஓபி-28) உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி 01 டிசம்பர் 2023 அன்று உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்தார்.உஸ்பெகிஸ்தான் பயணத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள அறிக்கை
September 15th, 02:15 pm
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் நான் சமர்கண்டிற்குச் செல்கிறேன்.தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் வாழ்த்து
October 26th, 08:00 am
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ்–க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.Virtual Summit between Prime Minister Shri Narendra Modi and President of Uzbekistan H.E. Mr. Shavkat Mirziyoyev
December 09th, 06:00 pm
A Virtual Summit will be held between Prime Minister Shri Narendra Modi and President of Uzbekistan H.E. Mr. Shavkat Mirziyoyev on 11 December 2020.அகமதாபாத் நகரில் நடைபெறும் துடிப்புமிக்க குஜராத் சர்வதேச உச்சிமாநாடு 2019-யையொட்டி உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்திப்பு
January 18th, 04:18 pm
ஜனவரி 19 ஆம் தேதி நடைபெற்றுவரும் “துடிப்புமிக்க குஜராத் உலக உச்சிமாநாடு 2019”-யையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடியும், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர் மேதகு திரு. ஷாப்கட் மிர்ஜியோயெவ் -வும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். முன்னதாக உயர்நிலை குழுவினருடன் வந்த மிர்ஜியோயெவ் காந்திநகருக்கு 17 ஆம் தேதி வந்து சேர்ந்தபோது, குஜராத் ஆளுநர் திரு. ஓ.பி. கோஹ்லி அவர்களை வரவேற்றார்.இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு, வேளாண்மை, மருத்துவ அறிவியல், உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
October 01st, 02:30 pm
இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே சுற்றுலா, தேசிய பாதுகாப்பு, ராணுவ கல்வி, வேளாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதார, மருத்துவ அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதை குறித்து மிர்ஸியோயேவ், புது தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடு, உலகளாவிய சக்தியில் தனது பங்கை உறுதிப்படுத்துகிறது என்று உஸ்பெக்கிஸ்தான் அதிபர் கூறினார்கூட்டு செய்தியாளர் சந்திப்பில் உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி
October 01st, 01:48 pm
கூட்டு செய்தியாளர் சந்திப்பில் உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்ஜியோயேவுடன் பிரதமர் மோடி.இந்தியா உஸ்பெக்கிஸ்தான் இடையே தேசிய பாதுகாப்பு, வேளாண்மை, மருத்துவ அறிவியல், உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்பன உள்பட பல ஒப்பந்தங்கள்பிரதமர் மோடி மற்றும்உஸ்பெக்கிஸ்தான் அதிபர் மத்தியில் கையெழுத்தாகினஅஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே பிரதமரின் சந்திப்புகள்
June 09th, 09:50 am
அஸ்டானா, கஜகஸ்தானில் நடக்கும் எஸ்ஸிஓ மாநாட்டின் இடையே, பல உலக தலைவர்களை பிரதமர் சந்தித்து, பேச்சு வார்த்தை நடத்தினார்.Prime Minister Modi arrives in Tashkent, Uzbekistan
June 23rd, 03:26 pm