திரு சசிகாந்த் ரூயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

November 26th, 09:27 am

தொழில்துறை உலகின் மாபெரும் மனிதரான திரு சசிகாந்த் ரூயா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் உயர்ந்த அளவுகோல்களை அமைத்ததற்காக திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.