ஷஷாங்காசனா குறித்த காணொலியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 19th, 08:36 am

ஷஷாங்காசனா செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கலைப் போக்க உதவும். இந்த ஷஷாங்காசனா (முயல் நிலை) குறித்த காணொலிப் பதிவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

‘சாசனகாசன’ ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்

April 30th, 08:52 am

பிரதமர் நரேந்திர மோடி ‘சாசனகாசன’ என்ற ஆசனத்தை யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விடியோவை பகிர்ந்தார்