பிரணாப் முகர்ஜியுடனான எனது தொடர்பை நான் எப்போதும் போற்றுவேன்: பிரதமர்

December 11th, 09:15 pm

திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது தொடர்பை தாம் எப்போதும் போற்றி வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது கலந்துரையாடல்களின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்காக ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ள திரு மோடி, திரு முகர்ஜியின் நுண்ணறிவு, ஞானம் ஆகியவை இணையற்றது என்று பாராட்டியுள்ளார்.

ஷர்மிஸ்தா முகர்ஜியிடமிருந்து 'பிரணாப் மை ஃபாதர்: ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ என்ற நூலின் பிரதியைப் பிரதமர் பெற்றுக்கொண்டார்

January 15th, 07:01 pm

முன்னாள் குடியரசுத் தலைவரின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, 'பிரணாப் மை ஃபாதர்: ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ (எனது தந்தை பிரணாப்: ஒரு மகளின் நினைவுகள்) என்ற புத்தகத்தின் பிரதியைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.