Shahjahanpur & its surrounding areas are witnessing significant development today: PM Modi at Shahjahanpur
April 25th, 01:10 pm
In anticipation of the 2024 Lok Sabha Elections, Prime Minister Narendra Modi delivered stirring addresses to massive crowds in Shahjahanpur in Uttar Pradesh. Amidst an outpouring of affection and respect, PM Modi unveiled a transparent vision for a Viksit Uttar Pradesh and a Viksit Bharat. The PM exposed the harsh realities of the Opposition’s trickery and their “loot system”.This election is to free country from mentality of 1000 years of slavery: PM in Aonla
April 25th, 01:07 pm
In the Aonla rally, PM Modi continued to criticize the opposition, whether it be the Congress or the Samajwadi Party, stating that they only think about their own families. He said, “For these people, their family is everything, and they do not care about anyone else. In Uttar Pradesh, the Samajwadi Party did not find a single Yadav outside their family to whom they could give a ticket. Whether it's Badaun, Mainpuri, Kannauj, Azamgarh, Firozabad, everywhere, tickets have been given only to members of the same family. Such people will always prioritize the welfare of their own family, and for them, anyone outside their family holds no significance.”PM Modi captivates massive audiences at vibrant public gatherings in Agra, Aonla & Shahjahanpur, Uttar Pradesh
April 25th, 12:45 pm
In anticipation of the 2024 Lok Sabha Elections, Prime Minister Narendra Modi delivered stirring addresses to massive crowds in Agra, Aonla and Shahjahanpur in Uttar Pradesh. Amidst an outpouring of affection and respect, PM Modi unveiled a transparent vision for a Viksit Uttar Pradesh and a Viksit Bharat. The PM exposed the harsh realities of the Opposition’s trickery and their “loot system”.UP plus Yogi, bahut hai UPYOGI, says PM Modi
December 18th, 06:20 pm
Prime Minister Shri Narendra Modi laid the foundation stone of Ganga Expressway in Shahjahanpur, Uttar Pradesh. Chief Minister of Uttar Pradesh Shri Yogi Adityanath, Union Minister Shri B L Varma were among those present on the occasion.உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
December 18th, 01:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.ஷாஜஹான்பூரில் கங்கை விரைவுப் பாதைக்கு டிசம்பர் 18 அன்று பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்
December 16th, 02:30 pm
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் 2021 டிசம்பர் 18 அன்று பிற்பகல் 1 மணியளவில் கங்கை விரைவுப் பாதைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.ஷாஜஹான்பூரில் பிரதமர் மோடி: மத்திய அரசுக்கு எதிராகக் கூட்டணி சேரும் எதிர்கட்சிகள் என்ற மண்குட்டையில் பாஜகவின் தாமரை வெற்றிகரமாக மலரும் என்று பிரதமர் கூறுகிறார்.
July 21st, 01:47 pm
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் இன்று கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விவசாயிகள் முன் உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதற்கு எனக் கேட்டதற்குப் பதில் கூற முடியவில்லை. கட்டிப்பிடித்துச் சமாளித்து விட்டனர் என்று கூறினார்.உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 21st, 01:46 pm
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் இன்று கிசான் கல்யாண் என்ற பெயரில் விவசாயிகள் பேரணியில் நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விவசாயிகள் முன் உரையாற்றினார். எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதற்கு எனக் கேட்டதற்குப் பதில் கூற முடியவில்லை. கட்டிப்பிடித்துச் சமாளித்து விட்டனர் என்று கூறினார்.